Homeவிளையாட்டு

விளையாட்டு

தென்னாபிரிக்காவில் வென்று வரலாற்று படைக்குமா இலங்கை ?

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 128 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்க அணியை சுருட்டிய இலங்கை அணி, 196 ஓட்டங்களை சேஸிங் செய்து வரலாற்று சாதனை படைக்குமான என்ற கனவு இலங்கை அணி...

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன அணி சாம்பியன்

தேசிய ஊடக மத்திய நிலையம் ஏற்பாடு செய்த NMC நட்புறவுக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன அணி சாம்பியனாக மகுடம் சூட்டிக் கொண்டது.இறுதிப் போட்டியில் அரசாங்க தகவல் திணைக்கள அணியை...

கோலி உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர் ; சங்கக்கரா

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் என இலங்கை அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககரா புகழாரம் சூட்டியுள்ளார்.இது குறித்து இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் சங்ககரா...

நான் இறந்து போகவில்லை ; கடவுள் அருளோடு நான் நன்றாக இருக்கிறேன் – சுரேஷ் ரெய்னா

நான் பாதுகாப்பாக உயிரோடுதான் இருக்கிறேன் என்று தன்னைப் பற்றிய வதந்திக்கு சுரேஷ் ரெய்னா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியில் மத்திய வரிசையில் களம் இறங்கி அதிரடி ஆட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவை...

தாய் இறந்த செய்திகேட்டும் தாய் நாட்டுக்காக விளையாடிய வீரர்

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோசப், தனது தாய் இறந்த சோகத்துக்கிடையிலும் அணிக்காக துடுப்பெடுத்தாடியதோடு பந்து வீச்சிலும் அசத்தியுள்ளார்.மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் மேற்கிந்தியத் தீவுகளின் ஆண்டிகுவாவில்...
[td_block_social_counter facebook=”TagDiv” twitter=”tagdivofficial” youtube=”tagdiv” style=”style6 td-social-boxed” tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjQwIiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3NjgsInBob25lIjp7ImRpc3BsYXkiOiIifSwicGhvbmVfbWF4X3dpZHRoIjo3Njd9″]
spot_img

Hot Topics