உலகம்

GLOBAL STATISTICS

All countries
2,536,703
Deaths
Updated on February 28, 2021 2:27 am
All countries
114,365,592
Confirmed
Updated on February 28, 2021 2:27 am
All countries
89,898,309
Recovered
Updated on February 28, 2021 2:27 am

எமது நாட்டில் ‘வறுமை ஒழிக்கப்பட்டு விட்டது’ – சீனா பெறுமிதம்!

2030ஆம் ஆண்டுக்குள் சீனா வறுமையை ஒழிக்க வேண்டும் என்று ஐ.நா. சபை நிர்ணயித்திருந்த காலக்கெடுவை விட 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வறுமை ஒழிக்கப்பட்டு விட்டதாக சீனாவின் ஜனாதிபதி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீனாவில் வருமை ஒழிப்பில்...

இலங்கை செய்திகள்

நிகழ்வுகள்

இந்திய செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

சினிமா செய்திகள்

காணொளி

பெண்கள்

உலகிற்கு அறிவியல் அவசியம். அறிவியலுக்கு பெண்கள் அவசியம்

அறிவியல் மற்றும் தொழிநுட்ப முன்னேற்றத்திலேயே எதிர்காலம் தங்கியுள்ளது என்பதற்கு தற்போது நீடிக்கும் தொற்றுநோய் ஒரு சான்றாகும். அறிவியல், தொழிநுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை உருவாக்குபவர்களாகவும் உரிமையாளராகவும் தலைவராகவும் பெண்களும் பெண்பிள்ளைகளும் இருக்கும்போதே இதனை அடைய முடியும். எதிர்வினை...

இனிப்பு பானங்களை அதிகம் பருகும் பெண்களுக்கு இதயம் பலவீனமடையும் வாய்ப்பு அதிகம்!

தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட இனிப்பு பானங்கள், தேநீர், சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறு, கலோரிகள் அதிகம் கொண்ட குளிர்பானங்கள் பருகும் பெண்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள்...

“வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர மௌனத்தை தவிர்க்க!” – ஜோன் கீல்ஸ்

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக ஜோன் கீல்ஸ் நிறுவனம் “வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர மௌனத்தை தவிர்க்க!” எனும் பிரச்சாரத்தை நடத்துகிறது நவம்பர் 25 ஆம் தேதி வீழ்ச்சியுறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச...

வயதாகிறது என கவலையைா? இதோ நீண்ட காலத்துக்கு இளமையை தக்க வைத்துக்கொள்ள சில ஆலோசனைகள்

எமக்கு உள்ள மிக்க பெரிய கவலைகளில் ஒன்று வயதாவது, வயதாகும் போது ஏற்படும் உடல் உள ரீதியான மாற்றங்கள் பொதுவானவை தான். எனினும் அக்கறையுடன் செயற்படுவதன் மூலம் இதனை தள்ளிப்போட முடியும். பிரன்ஸ் மக்களை,...

ஆபாசமான பதிவுகளை அகற்றுவது எப்படி?

தற்போது ஒருவரை துன்புறுத்துவதற்கும் பலிவாங்குவதற்கும் இணையம் பரவலாக பயன்படுத்தப் படுகின்றது குறிப்பாக அதிகமான பெண்கள் சமூக ஊடகங்களில் ஆண்கள் விரிக்கும் வலையில் சிக்கிவிடுகின்றார்கள். அதன் மூலம் பெண்களின் வீடியோக்களை வைத்து பலர் வியாபாரம் செய்கின்றார்கள். இந்த...

ஒத்துழைப்பின் பங்காளர்கள்: பாலின சமத்துவத்திற்காக ஆண்கள் மற்றும் சிறுவர்களை ஈடுபடுத்துதல்

பாலின சமத்துவமின்மை குறிகாட்டியில் அடங்கியுள்ள 189 நாடுகள் வரிசையில் இலங்கை 90 ஆம் இடத்தில் (2019) உள்ளடங்கியுள்ளது. கடந்த காலங்களில் பெண்களுக்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு பெருவாரியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, கல்வி மற்றும்...

மாத்திரைகள் இல்லாம மாதவிடாய் தாமதமாக இதோ சில வீட்டு வைத்தியங்கள்!

மாதவிடாய் நாட்களில் பெண்கள் அசெளகரியமாக உணர்வதால் அந்த நாட்களில் வெளியே செல்லாமல் பெரும்பாலும் வீட்டிலேயே இருக்கவே அவர்கள் விரும்புவார்கள். இதனால் பண்டிகை நாட்கள் முக்கியமான விழாக்கள் மற்றும் நீண்ட பயணங்களின் போது மாதவிடாயை தவிர்க்கவே...

பெண்களே ! மிரட்டும் ஆண்களை கண்டு அஞ்சாதீர்கள்!

டிஜிடல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அனைத்து வசதிகளையும் எமது விரல் நுனியில் செயற்படுத்தி கொள்வது போன்று ஆபத்துகளையும் அதே கதியில் சந்திக்க நேரிடுகின்றது. இணையத்தில் வர்த்தக ரீதியாக தகவல்களை திருடுவதன் மூலமும் ஏமாற்றும்...

மருத்துவம்

வாழ்க்கை

பிளாக் டீ, கிரீன் டீ இரண்டில் எது சிறந்தது?

உலகளவில் தண்ணீருக்கு பதிலாக குடிக்கும் இரண்டாவது பானம் தேநீர் தான். சாதாரணமாக அருந்தக்கூடிய தேநீரைக் காட்டிலும் பிளாக் டீ மற்றும் கிரீன் டீ யையே உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் அக்கறை கொண்டவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனினும்...

 ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்

சூழலுக்கு நட்பான அபிவிருத்தி சிந்தனையின் பிரகாரம் அமைந்த தேசிய அபிவிருத்தித் திட்டமொன்றை வரையறுத்து செயற்படுத்துவதற்கான தனது உதவிக்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் தன்னை அர்ப்பணித்துள்ளது. புவிக்கு மனிதனால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆபத்தான அழுத்தங்களுக்கு முழுப்...

வேரும் இறக்கையுமான தாயும் தந்தையும்

நீங்கள் இப்போது ஒரு மலை முகட்டில் இளைப்பாறியபடி ரம்மியமான சுற்றுப்புறச் சூழலை ரசித்துகொண்டிருக்கிறீர்கள். இப்போது உங்கள் கண்களுக்கு நீங்கள் கடந்து வந்த பாதை தெரிகிறது.   நீங்கள் இந்த இடத்தை அடைவதற்காகப் பட்ட கஷ்ட்டங்களின் சுவடுகள்...

பெண்களே! உங்கள் கணவன் உண்மையிலே நல்லவரா ! இந்த அறிகுறிகளை வைத்தே தெரிஞ்சிக்கலாம்!

உறவுகள் மற்றும் திருமணம் ஒருவருக்கொருவர் சற்று வித்தியாசமாக இருக்கின்றன. இருப்பினும் முந்தையது பெரும்பாலும் பிந்தையவற்றுக்கு வழிவகுக்கிறது. ஆனால் திருமணம் என்பது ஒரு பிணைப்பு, இது அதிக அர்ப்பணிப்பு, பரஸ்பர புரிதல், மரியாதை, பொறுப்புகளை...

எந்த வயதில் திருமணம் செய்வது உங்கள் வாழ்க்கைக்கு நல்லது தெரியுமா?

கடந்த காலங்களில் வாழ்க்கையின் பாதை மிகவும் எளிதானதாக இருந்தது. முதலில் காதல் பின்னர் கல்யாணம் அதன்பிறகு குழந்தை என்று சீராக இருந்தது. ஆனால் நவீன கால உறவுகள் மிகவும் சிக்கலானவை. திருமணம் செய்யாமலேயே...

உங்கள் குழந்தைகள் அடம்பிடிக்கிறார்களா ? – இதைப் படியுங்கள் !

குழந்தைகள் வளரும்போது அவர்களின் குணாதிசயங்களும் மாறுபட தொடங்கும். பொறுமையாகவும், அக்கறையுடனும் செயல்பட்டு குழந்தைகளை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்: குழந்தைகள் வளரும்போது அவர்களின் குணாதிசயங்களும் மாறுபட தொடங்கும். குறும்புத்தனத்துடன் நடந்து கொண்டவர்கள் வயது அதிகரிக்க தொடங்கியதும் தங்கள்...

விளையாட்டு

வணிகம்

இலங்கையில் தனது பிரத்தியேக காட்சியறையை ஆரம்பித்துள்ள ASUS

பிரபல பல்தேசிய தொழில்நுட்ப நிறுவனமான ASUS Sri Lanka, இலங்கையில் தனது முதலாவது பிரத்தியேக காட்சியறையை கொழும்பின் மையப்பகுதியில் திறந்து வைத்துள்ளது. இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான தீர்வுகளுக்காக மட்டுமே...

DIMO நிறுவனம் 8ஆவது தொடர்ச்சியான ஆண்டாக “Great Place to Work” விருதினைக் கொண்டாடுகின்றது

இலங்கையின் முன்னணி பாரிய நிறுவனங்களில் ஒன்றான DIMO, இலங்கையில் பணியாற்றுவதற்கான சிறந்த இடங்களில் ஒன்றாக (Great Places To Work - GPTW) தொடர்ச்சியாக 8ஆவது ஆண்டாகவும் GPTW விருது வழங்கும் நிகழ்வில்...

SLINTEC மற்றும் Multilac Care இணைந்து வெளியிடும் கொரோனா வைரஸிற்கு எதிராக போராடும் NOVID வைரஸ் தடுப்பு மற்றும் பற்றீரியா தடுப்பு ஸ்பிரே

COVID-19 இற்கு எதிரான முன்னோடி முயற்சியாக, Sri Lanka Institute of Nanotechnology (SLINTEC) உடன் இணைந்து Multilac Care, இலங்கையின் முதல் வைரஸ் தடுப்பு மற்றும் பற்றீரியா தடுப்பு ஸ்பிரேயினை அண்மையில்...

தூர இடத்திலிருந்து வேலை செய்யும் மற்றும் திறன் அபிவிருத்தி எயார்டெல் குழுவினருக்கு    ‘ புதிய சாதாரண’ நிலைமையாக மாறியுள்ளது.

கொவிட்-19 காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நாடு முடக்கப்பட்டதை அடுத்து, எயார்டெல் லங்கா தமது ஊழியர்களது செயற்திறன், கற்றல் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை இரண்டு மடங்காக்கியுள்ளதுடன் அதன் பெறுபேறுகளை தற்போது...

Huawei Nova 7 SE மற்றும் Watch GT 2 Pro இணைந்து எல்லையற்ற தொடர்பாடல் செயற்பாடுகள்

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகக் குறியீடான Huawei, பயனர்கள் தங்களது பல்வேறு சாதனங்களில் தடையற்ற AI ஒருங்கிணைப்பு மூலோபாயத்துடன் அனைத்து சூழ்நிலைக்குமான அனுபவத்தையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புதிய மூலோபாயத்தின் மூலம், மக்கள்...

Spotify இலங்கையில் அறிமுகம்

  உலகின் மிகப் பிரபலமான ஓடியோ ஸ்ட்ரீமிங் சந்தா சேவையான Spotify தற்போது இலங்கையில் உள்ள பயனர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கிறது தனிப்பயனாக்கப்பட்ட இசை பரிந்துரைகள், புதிய இசை தேடல்கள், 70 மில்லியன் பாடல்கள்,...

SLIM DIGIS 2.0 விருதினை வென்ற ஒரேயொரு தொலைத்தொடர்பு வர்த்தகநாமம் என்ற கௌரவத்தை பெற்றுக்கொண்ட Hutch

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவை வழங்குனரான Hutch, தொலைத்தொடர்பு துறையில் அதன் நன்மதிப்பை புதிய உயரத்திற்கு கொண்டு சென்ற புதுமையான 360 பாகை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பிரசாரங்களுக்காக SLIM DIGIS...

இலங்கைக்கு 1 மில்லியன் கனடிய டொலர்களை WFPFஇற்கு வழங்கும் கனடிய அரசாங்கம்!

தேசிய பாடசாலை உணவு நிகழ்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும், இலங்கையில் உள்நாட்டு விவசாயத்தினை ஊக்குவிப்பதற்கும் 1 மில்லியன் கனடிய டொலர்களை WFPF இற்கு வழங்கும் கனடிய அரசாங்கம் தேசிய பாடசாலை உணவு நிகழ்ச்சிக்காக ஊட்டச்சத்து நிறைந்த பயிர்களை பயிரிடுவதற்காக சிறு...

தொழில்நுட்பம்