HomeTagsPolice

police

உறவினர்களுக்கிடையில் வாள் வெட்டு : ஒருவர் பலி – யாழ்ப்பாணத்தில் சம்பவம்

யாழ்ப்பாணம், மிருசுவில் கரும்பகத்தில் உறவினர்களுக்கு உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்றிரவு (03) 7.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது-40)...

சுட்டுக்கொல்லப்பட்டு பொலிஸாரால் ஆவா குழுவைச் சேர்ந்தவர் என கூறப்பட்ட இளைஞன் யார் ?

கொடிகாமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு வருகை தந்த இளைஞனின் உறவினர் சடலத்தை அடையாளம்...

இலங்கையின் டெஸ்ட் தலைவர் திமுத்து கருணாரத்ன கைது !

இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவர் திமுத்து கருணாரத்னவை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குடிபோதையில் வகனத்தை செலுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவர் திமுத்து கருணாரத்னவை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொரள்ளை, கின்ஸி...

கிணற்றை காணோம்… கண்டுபிடித்து தாருங்கள்..!’ – பொலிஸில் பொதுமக்கள் மனு

திருப்பூரில், காணாமல்போன கிணற்றை கண்டுபிடித்துத் தரக்கோரி பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மனு அளித்த நூதன சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருநீலகண்டபுரம் பகுதியில் சுமார் 150 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள்...

போலி பொலிஸாருக்கு கையூட்டு வழங்கிய இரு இளைஞர்கள் கைது

போலி பொலிஸாருக்கு கையூட்டு வழங்கிய இரு இளைஞர்களை வவுனியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர். விபத்துக்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், யாழ்ப்பாணம் - வவுனியா வீதியின் வீதியோரங்களில் போலி பொலிஸாரின் உருவம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த போலி...
22,772FansLike
3,042FollowersFollow
0SubscribersSubscribe
spot_img

Hot Topics