HomeTagsParis

Paris

பிரான்சில் தொடரும் மக்கள் போராட்டம்!

பிரான்ஸில் புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக அந்நாட்டு மக்கள் முக்கிய நகரங்களில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய பாதுகாப்புச் சட்டத்தின் 24 வது பிரிவின் படி, பொலிஸ் அல்லது பாலினங்களை அடையாளம் காணும் புகைப்படங்கள்...

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : மூவர் உடல் கருகி பலி – பிரான்ஸில் சம்பவம்

பிரான்ஸிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் மூவர் தீயில் உடல் கருகி உயிர் இழந்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மத்திய பகுதியில் 6 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இங்கு...

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் பழைமைவாய்ந்த தேவாலய தீயில் கருகியது

பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள பழைமைவாய்ந்த நோட்ரே டோம் என அழைக்கப்படும் தேவாலயத்தில் தீ பரவியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு தீ பரவியுள்ள நோட்ரே டோம் தேவாலயமானது சுமார் 850 வருடங்கள் பழைமை வாய்ந்தது....

பாரிஸ் நகரில் கடைகளுக்கு தீவைப்பு – வன்முறையால் பதற்றம்

மஞ்சள் அங்கி போராட்டத்தில் பிரான்ஸின் தலைநகர் பாரிசில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திடீர் வன்முறை வெடித்ததுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான...
22,042FansLike
2,991FollowersFollow
0SubscribersSubscribe
spot_img

Hot Topics