HomeTagsLok sabha

lok sabha

இலங்கையில் பிறந்த இந்திய நடிகர் ஜே.கே.ரித்திஷ் காலமானார்

இலங்கையின் கண்டியில் பிறந்த நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் இன்று தனது 46 ஆவது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில்...

ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா எனப் பெயர்சூட்டியதால் கூட்டத்தில் கலகலப்பு

கோபி அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழக அமைச்சர் செங்கோட்டையன், ஒரு ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டி கூட்டத்தில் கலகலப்பு ஏற்படுத்தினார். லோக்சபா மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலையொட்டி, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து...

பொய்யான செய்திகளை கண்டறிய வாட்ஸ்-அப்பில் புதிய வசதி ! எப்படி ?

வாட்ஸ்-அப் சமூக வலைத்தளம், பொய்ச்செய்திகளை கண்டறிவதற்கான வசதியை இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்தது. இந்தியாவில் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி, பொய் செய்திகள், வதந்திகள் பரவுவதை தடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களுக்கு இந்திய மத்திய...

பறக்கும்படை அத்துமீறி சோதனை; வக்கீல் நடுரோட்டில் போராட்டம்..!

பறக்கும்படையினர் அத்துமீறி சோதனை செய்ததாகக் கூறி, வக்கீல் ஒருவர் நடுரோட்டில் பணத்துடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் லோக்சபா தொகுதி மற்றும் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் எதிர்வரும் 18...

மோடி சேலை மீது பெண்களுக்கு மோகம்..!

லோக்சபா தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் தலைவர்களின் உருவம் பொறித்த ஆடைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில், பிரதமர் மோடி உருவ சேலையை பெண்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான லோக்சபா தேர்தல்...
22,772FansLike
3,038FollowersFollow
0SubscribersSubscribe
spot_img

Hot Topics