Home Tags Indian election

Tag: indian election

பறக்கும்படை அத்துமீறி சோதனை; வக்கீல் நடுரோட்டில் போராட்டம்..!

பறக்கும்படையினர் அத்துமீறி சோதனை செய்ததாகக் கூறி, வக்கீல் ஒருவர் நடுரோட்டில் பணத்துடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் லோக்சபா தொகுதி மற்றும் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் எதிர்வரும் 18...

எம்.ஜி.ஆர் .வேடத்தில் மனைவியின் வேட்புமனு தாக்கலுக்கு வந்த கணவர்..!

ஓசூர் சட்டசபை இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் பெண் ஒருவரின் வேட்புமனு தாக்கலுக்கு, அதிமுக உறுப்பினரான அவருடைய கணவர், எம்ஜிஆர் வேடத்தில் வந்து அசத்தினார். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் எழுவப்பள்ளியைச் சேர்ந்தவர் சின்னையா (55); இவரது...

“பணம், பரிசுடன் வந்தால் பித்துக் கொடுப்போம்..!” – பொதுமக்கள் எச்சரிக்கை

'வாக்கிற்காக, பணமோ அல்லது பரிசுப் பொருளோ கொடுக்க வந்தால், தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவீர்கள்' என, தென் சென்னை தொகுதி பொதுமக்கள் அரசியல் கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேர்தலின்போது, வாக்காளர்கள் தமக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக...

லோக்சபா தேர்தலை வரவேற்க திருப்பூரில் தீவிர கொடி தயாரிப்பு..!

நெருங்கி வரும் லோக்சபா தேர்தலை வரவேற்க, அனைத்து கட்சிகளின் கொடிகள் மற்றும் தோரணங்கள் தயாரிக்கும் பணி திருப்பூரில் தீவிரமாக நடந்து வருகிறது. லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும்...

அரசியல் கருத்துகளை பதிவிட ஆசிரியர்களுக்கு தடை..!

ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில், அரசியல் கருத்துகளை பதிவிடுவதை தவிர்க்கும்படி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 லோக்சபா தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18 ஆம்...

“மோடி ஆட்சி நீடித்தால் ஜனநாயகத்திற்கு ஆபத்து : முறியடிக்கசே எமது கூட்டணி.!” – ராகுல்...

"மோடி ஆட்சி நீடித்தால், ஜனநாயகத்திற்கு ஆபத்து; இதை முறியடிக்கவே நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம்" என்று, நாகர்கோவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் ராகுல் காந்தி ஆவேசமாக கருத்து வெளியிட்டார். தமிழகத்தின் நாகர்கோவிலில் நேற்று (13 ஆம்...

MOST POPULAR

HOT NEWS