Home Tags Arrested

Tag: arrested

கடல் மார்க்கமாக தப்பிய முன்னாள் துணை ஜனாதிபதியொருவர் கைது..!

இந்தியாவுக்கு தப்பி வந்த மாலைதீவு முன்னாள் துணை ஜனாதிபதி அகமது அதிப், நடுக் கடலில் கைது செய்யப்பட்டார். அவரிடம், இந்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மாலைதீவு நாட்டின் முன்னாள் துணை ஜனாதிபதியாக...

இலங்கையின் டெஸ்ட் தலைவர் திமுத்து கருணாரத்ன கைது !

இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவர் திமுத்து கருணாரத்னவை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குடிபோதையில் வகனத்தை செலுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவர் திமுத்து கருணாரத்னவை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொரள்ளை, கின்ஸி...

குடியுரிமை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த பெண்ணுக்கு 6 மாத சிறைத்தண்டனை

இந்தோனேசிய குடியுரிமை அதிகாரியை கன்னத்தில் அறைந்த இங்கிலாந்து பெண்ணுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இங்கிலாந்தை சேர்ந்த டக்காடஸ் (வயது 42) என்ற பெண் இந்தோனேசியா சென்றிருந்தார். இவர்...

இலங்கையர் மீதான சூழ்ச்சி : அவுஸ்திரேலிய வீரரின் சகோதரர் மீண்டும் கைது

அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த இலங்கையரான மொஹமட் நிஷாம்தீனை பயங்கரவாதியென தெரிவித்து அவரைக் கைதுசெய்ய சதித்திட்டம் தீட்டி சூழ்ச்சி மேற்கொண்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சலான் கவாஜா மீண்டும் அவுஸ்திரேலிய...

MOST POPULAR

HOT NEWS