HomeTagsதிருகோணமலை

திருகோணமலை

3 மாவட்டங்களில் 42 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் ! 2 மாவட்டங்களில் 8 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு !

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலையடுத்து 3 மாவட்டங்களில் உள்ள 42 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, மட்டக்களப்பு, திருகோணமலை...

இலங்கையில் கொரோனா நிலைவரம் : திருகோணமலைக்கு செல்ல வேண்டாம் !

இலங்கையில் கொரோனா பரவல் தொடர்ந்தும் நீடித்துவரும் நிலையில் நேற்றையதினம் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 184 ஆக இலங்கையில் அதிகரிகத்துள்ளது. இதேவேளை, வெல்லம்பிட்டிப் பகுதியில் தனிமைப்படுத்தலில் இருந்த லக்சந்த செவன...

கந்தளாய் மஹவெலிபுரம் பாடசாலையின் கபடி குழுவிற்கு அனுசரணை கிரிஸ்புரோ

இலங்கையில் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் தொடர்பில் சிறந்த கவனம் செலுத்தும் இந்த நாட்டிலுள்ள முன்னணி கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனமான கிரிஸ்புரோ திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் மஹாவெலிபுரம் வித்தியாலயத்தின் கபடி குழுவிற்கு அனுசரணை...

பேரெழுச்சிகொண்டது இலங்கையின் கிழக்கு ! நீதி கோரி ஓரணியில் திரண்ட உறவுகள்

இலங்கையில் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்றையதினம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியும் ஹர்த்தால் போராட்டமும்...
22,042FansLike
2,954FollowersFollow
0SubscribersSubscribe
spot_img

Hot Topics