HomeTagsதற்கொலை

தற்கொலை

சின்னத்திரை நடிகை சித்ரா இறந்து இன்றுடன் ஒரு மாதம் – பிணை கோரியுள்ள ஹேமந்த்

சின்னத்திரை நடிகை சித்ரா இறந்து இன்றுடன் ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் அவரின் தற்கொலை வழக்கு அவரின் தாயாரின் வேண்டுகோளின் பேரில் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் சித்ரைாவின் கணவர் ஹேமந்த் பிணை கோரி...

கொரோனா தொற்று சந்தேகத்தில் தீயிட்டு தற்கொலை செய்துக்கொண்ட பெண்! பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில், தனக்கு கொரோனா தொற்று இருக்காலாம் என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் தனக்குத் தானே தீயிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெறும் சோகத்தை எற்படுத்தியுள்ளது. வத்தளை, ஹுனுபிட்டி, வெடிகந்த வீதியை சேர்ந்த 73 வயதுடைய...

சித்ராவின் வழக்கில் புதிய திருப்பம் – 3ஆவது நபரை தேடி பொலிஸார் வலைவீச்சு

சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரனின் முறைப்பாடு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கமைய சித்ராவை தற்கொலைக்கு  தூண்டிய 3ஆவது நபர் யார்? என்பது குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த...

தற்கொலை செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு அழைப்பு ! 9 பேரை வெட்டி கொன்று குளிர்சாதன பெட்டியில் வைத்த நபர்

ஜப்பானில், வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை எண்ணம் பற்றி டுவிட்டரில் கருத்து பதிவிடுபவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை சூசுமமான முறையில் 09 கொலைகளை செய்த ஜப்பான் நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .   ஜப்பான்...

2 குழந்தைகளை கொன்று கணவன் – மனைவி தற்கொலை – சேலத்தில் சோகம்!

தமது இரண்டு குழந்தைகளை கொன்று கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பொன்னம்மாபேட்டை அருகே உள்ள வாய்க்கால் பட்டறை, வால்காடு பகுதியில் வசித்து வந்த கணவன் (வயது...
22,042FansLike
2,959FollowersFollow
0SubscribersSubscribe
spot_img

Hot Topics