HomeTagsதமிழக அரசு

தமிழக அரசு

தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யாக சைலேந்திரபாபு நியமனம்

தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைவர் திரிபாதி நாளையுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு...

2021 ஜல்லிக்கட்டு : கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி!

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் தமிழகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டங்களுக்காக மக்கள் தயாராகிவருகின்றனர். பொங்கல் பண்டிகையின் கலாசார திருவிழாவாக ஜல்லிகட்டு போட்டி இருந்து வருகின்றது. இந்நிலையில், 2021 பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது, தமிழர்களின் வீர விளையாட்டான...

மழை நீரை சேமிக்க தமிழக அரசு புதிய திட்டம் – இந்தியாவில் முதல் முறையாக மழைநீர் ஊடுருவல் வடிகால்

இந்தியாவிலேயே முதன்முறையாக ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் ஊடுருவல் வடிகால் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. மழை நீரை சேமிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை வடபழனி...
22,042FansLike
2,958FollowersFollow
0SubscribersSubscribe
spot_img

Hot Topics