HomeTagsதனிமைப்படுத்தல்

தனிமைப்படுத்தல்

3 மாவட்டங்களில் 42 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் ! 2 மாவட்டங்களில் 8 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு !

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலையடுத்து 3 மாவட்டங்களில் உள்ள 42 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, மட்டக்களப்பு, திருகோணமலை...

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.   நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமையைக் கருத்திற் கொண்டு இம்மாதம் 31 ஆம் திகதி வரை வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் சகல...

இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகளுக்கு வெளிநாட்டு அமைச்சின் முக்கிய அறிவிப்பு

இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகளுக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நடைமுறைகளில் மேற் கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது. இவ் அறிக்கையின் படி, மார்ச் 2020 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கைக்கு உள்வரும் பயணிகளுக்கான நடைமுறை...

இலங்கையில் தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு

கொரோனா தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொழும்பில் உள்ள சில வீட்டுத்திட்ட தொகுதிகள் இன்றிலிருந்து தனிமைப்படுத்தலில் இருந்து உடனடியாக அமுலாகும் வகையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை இராணுவத்தளபதி லெப்டினன்...
22,042FansLike
2,957FollowersFollow
0SubscribersSubscribe
spot_img

Hot Topics