HomeTagsதடுப்பூசி

தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி செலுத்திய பெண் அதிர்ச்சி மரணம் ! காரணம் இதுவா?

கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்ட பெண் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நியூசிலாந்தில் பைசர் கொரோனா தடுப்பூசியை பெண் ஒருவர் செலுத்திக்கொண்ட பின் இதய பாதிப்பால் இறந்துள்ளார்.   கோவிட் -19 தடுப்பூசி பாதுகாப்பு...

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய இருவர் திடீர் மரணம்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள் ; காரணம் என்ன?

கொரோனா வைரஸில் இருந்து தற்காத்து கொள்ள உலகம் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடந்துவருகிறது. இதனிடையே, ஜப்பானில் மாடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருவர் அடுத்தது உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் மக்கள் மத்தியில்...

“ஏழை நாடுகளில் மக்கள் தடுப்பூசி இன்றி பலியாகிவரும் நிலையில் பணக்கார நாடுகள் “பூஸ்டர் ஷாட்”களை பெற்றுக்கொள்ளக் கூடாது ”

பணக்கார நாடுகள் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் எடுத்துக்கொண்டுள்ள தமது மக்களுக்கு மேலதிகமாக வழங்கப்படும் (பூஸ்டர் ஷாட்) தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க கூடாது உலக சுகாதார ஸ்தாபனம் திங்களன்று கேட்டுக்கொண்டுள்ளது. உலகின் ஏழை நாடுகள் தமது மக்களுக்கு...

உயிரை பாதுகாப்பதே அரசாங்கத்தின் கடமை : கெஞ்சுகிறார் ரணில்

கொழும்பிலுள்ள உலக சுகாதார ஸ்தாபன அலுவலகம் மற்றும் இலங்கையிலுள்ள மருத்துவத்துறை நிபுணர்கள் முன்னெடுத்த கலந்துரையாடலின் அறிக்கைக்கு அமைய எதிர்வரும் சில வாரங்களில் கொவிட் வைரஸ் இலங்கையில் மிக வேகமாக பரவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை...

உலகில் முதல் முறையாக விலங்குகளுக்கு COVID-19 தடுப்பூசி!

உலகில் முதல் முறையாக மனிதர் அல்லாத உயிரினங்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சான் டியாகோ மிருகக்காட்சிசாலையில் உள்ள ஒன்பது கொரில்லாக்களுக்கே இவ்வாறு COVID-19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொவிட் 19 தடுப்பூசி ...
22,042FansLike
2,955FollowersFollow
0SubscribersSubscribe
spot_img

Hot Topics