HomeTagsசீனா

சீனா

சீனாவில் போலி கொரோனா தடுப்பூசி தயாரிப்பு! வெளிநாடுகளுக்கு அனுப்பவும் திட்டமாம்

சீனாவில் போலி கொரோனா தடப்பூசிகளை தயாரிப்பில் ஈடுபட்ட 80 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள், சேலைன் மருந்தினை பயன்படுத்தி 3,000 க்கும் மேற்பட்ட போலி கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெய்ஜிங், ஷாங்காய்...

சீனாவின் தங்க சுரங்க வெடிவிபத்து: 14 நாட்களுக்கு பிறகு 11 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு

சீனாவின் கிழக்கு மாகாணம் ஷாண்டோங்கின் யான்டாய் நகரில் உள்ள தங்க சுரங்கத்தில் கடந்த 10ஆம் திகதி தொழிலாளர்கள் வழக்கம்போல் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சுரங்கத்தில் பயங்கர வெடிப்பு இடம்பெற்றது. இதில்...

சீனாவில் முதலாவதாக கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண் மாயம்!

சீனாவில் முதலாவதாக கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக அறியப்பட்ட பெண் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹூகான் நகரில் ரகசிய ஆய்வகம் ஒன்றில் அறிவியலாளராக பணியாற்றிய ஹுவாங் யான்லிங் என்ற பெண்தான் உலகின் முதல் கொரோனா நோயாளியாக கருதப்படுகிறார். சீனா...

ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் : சீனாவில் அதிர்ச்சி!

சீனாவில்  உள்ள தொழிற்சாலை ஒன்றில் உற்பத்தி செய்யப்பட்ட ஐஸ்கிரீம் மாதிரிகளில் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட சீனாவின் தியான்ஜின் என்ற நகரத்தில் இயங்கி வரும் ஐஸ்கிரீம் தொழிற்சாலை ஒன்றில்...

நில­வில் தனது கொடியை நாட்டி சீனா பெருமிதம்!

சீனா, தனது ஆளில்லா விண்­க­லத்தை நில­வுக்கு அனுப்­பி அங்கு சீன நாட்டு கொடியை நாட்டியுள்ளது. ‘சாங்-5’ என்று பெய­ரி­ட சீன விண்­க­லம் நில­வில் இறங்கி கற்­களை சேக­ரித்து பின்­னர் பூமிக்­குத் திரும்­பும் நோக்கில் சீனா­வினால்...
[td_block_social_counter facebook=”TagDiv” twitter=”tagdivofficial” youtube=”tagdiv” style=”style6 td-social-boxed” tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjQwIiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3NjgsInBob25lIjp7ImRpc3BsYXkiOiIifSwicGhvbmVfbWF4X3dpZHRoIjo3Njd9″]
spot_img

Hot Topics