HomeTagsசிங்கப்பூர்

சிங்கப்பூர்

மனிதர்களின் வாழ்நாளை 150 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் – சிங்கப்பூர் விஞ்ஞானிகள் ஆய்வு!

மனிதர்களின் வாழ்நாளை 120-150 ஆண்டுகள் வரை நீட்டிக்கும் முடியும் என சிங்கப்பூர் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் ஜிரோ என்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டிமோதி பைர்கவ் தலைமையிலான...

சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா? -டெல்லி முதல் மந்திரி வெளியிட்ட டுவிட்டர் பதிவால் சர்ச்சை!

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் சிங்கப்பூர் தொடர்பில்  பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டதையடுத்த இந்தியா-சிங்கப்பூர் உறவில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அவர் வெளியிட்ட பதிவில், ‘‘சிங்கப்பூரில் ஒரு புதிய உருமாறிய...

சிங்கப்பூரில் “பட்டினிப்பாலை” கவிதை நூல் அறிமுக விழா

கவிஞர் க.தங்மணியின் பட்டினிப்பாலை நூல் அறிமுக விழா 16-03- 19 அன்று சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்பூரின் தமிழ் அமைப்பான கவிமாலை நிகழ்வை ஒருங்கிணைத்தது. நிகழ்வை தலைமையேற்று நடத்தினார் கவிமாலையின் காப்பாளர் புதுமைத்தேனீ மா.அன்பழகன்.சிங்கப்பூர் தமிழ் இலக்கியக்களத்தின் தலைவர் முனைவர் இரத்தின.வேங்கடேசனவாழ்த்துரை வழங்கினார்.நூலை யுனிவர்செல் மோபைல்ஸ் திரு சுதன் அறிமுகம்செய்தார். முதல்படி பெற்று வாழ்த்தினார் திரு.கி.திருமாறன் நிகழ்வை கவிஞர் லலிதாசுந்தர் தொகுத்து வழங்கினார். இந்த பட்டினிப்பாலை நூலில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யமுயன்றிருக்கிறேன்...
22,042FansLike
2,959FollowersFollow
0SubscribersSubscribe
spot_img

Hot Topics