HomeTagsகொழும்பு

கொழும்பு

கொழும்பின் உயர்ந்த கட்டிடங்களில் ஒன்றான “ஆல்டேர்” குடியிருப்பு தொகுதி இன்று திறப்பு!

கொழும்பின் உயர்ந்த கட்டிடங்களில் ஒன்றான “ஆல்டேர்” குடியிருப்பு தொகுயின் முதல் கட்டம் இன்று (12) திறக்கப்படுகிறது. 230 மீட்டர் உயரமுடைய இந்த கட்டிடம் கொழும்பின் மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றாக இருக்கும். 63 மாடி சாய்ந்த...

கொழும்பு நகரில் வெற்றிகராமாக முன்னெடுக்கப்படும் “பார்க் என்ட் றைட்” பஸ் சேவை

இலங்கையில், கொழும்பு நகரில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில் அந்நாட்டு போக்குவரத்து அமைச்சு “பார்க் என்ட் றைட்” நகர பேருந்து சேவை ஆரம்பித்து நடைமுறைபடு்த்தி வருகின்றது. இத்திட்டமானது எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கொழும்பு...

இலங்கையில் 2 கொரோனா மரணங்கள் பதிவு : கொழும்பு , கம்பஹாவில் சில பகுதிகள் விடுவிப்பு

இலங்கையில் நேற்றையதினம் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. நேற்றையதினம் கொழும்பு 15 பகுதியயைச் சேர்ந்த 76 வயதுடைய பெண்ணொருவரும்...

கொரோனாவால் நாட்டில் மேலும் இருவர் பலி! மீண்டும் திறக்கப்படும் பேலியகொடை மீன் சந்தை

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதே வேளை நாட்டில் இன்று 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை...

இலங்கையில் தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு

கொரோனா தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொழும்பில் உள்ள சில வீட்டுத்திட்ட தொகுதிகள் இன்றிலிருந்து தனிமைப்படுத்தலில் இருந்து உடனடியாக அமுலாகும் வகையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை இராணுவத்தளபதி லெப்டினன்...
22,042FansLike
2,951FollowersFollow
0SubscribersSubscribe
spot_img

Hot Topics