HomeTagsகொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

இப்படியுமா கொரோனா பரவுகிறதா ? ஆய்வில் வெளியான புதியதகவல்

கொரோனா வைரஸ் வாயின் உமிழ்நீர் வழியாக பரவுகிறது என பார்த்தோம். இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து சில திடுக்கிடும் ஆய்வுகள் வெளிவந்துள்ளன.   பாதிக்கப்பட்ட நோயாளியிடம் இருந்து கண்ணீர் மூலமாகவும் இது பரவக்கூடியது என கூறப்படுகிறது. ஆய்வில்...

“இந்தியாவில் கொரோனா 3-வது அலை வருவதற்கு வாய்ப்புகள் வலுவாக உள்ளன” – அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 3-வது அலை வருவதற்கு வாய்ப்புகள் வலுவாக உள்ளதாக டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள 9 மருத்துவமனைகளில், அந்த மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஆக்சிஜன்...

இந்தியாவை ஆட்டம் காண வைத்துள்ள புதிய கொரோனா வைரஸின் வடிவம் இது தான்!

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடுகள் இந்தியா, பிரிட்டன் மற்றும் கனடா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் அழிவை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அறியப்படும் B.1.1.7 COVID-19 வைரஸின் மூலக்கூறு வடிவத்தை...

இலங்கையில் பிரிட்டனில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்? – கட்டுப்பாடுகள் தீவிரம்

இலங்கையில் பிரிட்டனில் பரவும் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அங்கு கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் முன்னறை விடவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. தற்போது பரவும் புதியவகை கொரோனா வைரஸ்,...

ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் : சீனாவில் அதிர்ச்சி!

சீனாவில்  உள்ள தொழிற்சாலை ஒன்றில் உற்பத்தி செய்யப்பட்ட ஐஸ்கிரீம் மாதிரிகளில் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட சீனாவின் தியான்ஜின் என்ற நகரத்தில் இயங்கி வரும் ஐஸ்கிரீம் தொழிற்சாலை ஒன்றில்...
22,042FansLike
2,945FollowersFollow
0SubscribersSubscribe
spot_img

Hot Topics