HomeTagsகிளிநொச்சி

கிளிநொச்சி

கிளிநொச்சி விவசாயியின் வீட்டில் முளைத்த பாரிய காளான்

இலங்கை, கிளிநொச்சி பாரதிபுத்தில் உள்ள விவசாயின் வீட்டில் 3.5 கிலோ எடையில் மழை காளான் முளைத்துள்ளது. நேற்று குறித்த காளானை அந்த விவசாயி அறுவடை செய்துள்ளார். பாரதிபுரம் பகுதியில் உள்ள மாரிமுத்து ஆறுமுகம் என்ற விவசாயியின்...

கொரோனா சமூகத் தொற்று ; கிளிநொச்சி மக்களுக்கு எச்சரிக்கை : பாடசாலைகளை மூட உத்தரவு

கிளிநொச்சியில் முதலாவது கொறோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், குறித்த தொற்று சமூகத் தொற்றென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி மக்களை அவதானமாக செயற்படுமாறு சுகாதாரத்தரப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. குறித்த தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள பாடசாலைகளை...

உணவருந்திக் கொண்டிருந்த சிறுவன் சுவர் இடிந்து விழுந்ததில் பலி – கிளிநொச்சியில் சோகம்

கிளிநொச்சியில் தற்காலிக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக குறித்த பகுதியில் வெள்ள நீர்...

இலங்கை – பளையில் இடம்பெற்ற கோர விபத்து : மூவர் பலி

இலங்கையின் கிளிநொச்சி - பளை இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஸ்தலத்திலேயே மூவர் பலியாகியுள்ளனர். 08-01-2019 அன்று மாலை பளை இயக்கச்சி பகுதியில் இராணுவத்தின் கனரக வாகனத்துடன் முச்சக்கர வண்டி நேருக்கு நேர்...
22,042FansLike
2,955FollowersFollow
0SubscribersSubscribe
spot_img

Hot Topics