HomeTagsகமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்!

அமெரிக்காவில் 46ஆவது ஜனாதிபதியின் பதவியேற்பு விழா பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்றுக்கொண்டார். கமலா ஹாரிசுக்கு சுப்ரீம் கோர்ட்டு பெண் நீதிபதி சோனியா சோட்டோமேயர் பதவி...

அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவிற்காக தயாராகும் வாஷிங்டன்!

அமெரிக்காவில் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் 46 வது ஜனாதிபதியின் பதவியேற்பு விழா இன்று நடைபெறுகின்றது. அமெரிக்க நேரப்படி நண்பகல் 12 மணியளவில் ஜோ பிடனும் கமலா ஹாரிஸூம் பதவி ஏற்க உள்ளனர். ஜனாதிபதி ஜோ பிடனுக்கு...

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் தமிழ் பெண்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ், வேட்பாளர் தேர்தலுக்காக ஜனநாயக கட்சியினரிடையே பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெவுள்ளது....

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் போட்டி ?

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு எடுப்பேன் என இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க செனட்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண்...
22,042FansLike
2,945FollowersFollow
0SubscribersSubscribe
spot_img

Hot Topics