HomeTagsகண்டி

கண்டி

கண்டியில் வனப்பகுதியில் குரங்குகள் மரணம் : வெளியானது பி.சி.ஆர் முடிவுகள்

உடவத்தகலை வனப்பகுதியில் சமீபத்தில் பல குரங்குகள் இறப்பிற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. இவ் குரங்குகள் கொரோனா தொற்று காரணமாக இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த குரங்கு ஒன்றுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் அதற்கு...

இந்தியாவிலிருந்து பிரச்சாரங்களை ஆரம்பிக்கும் இலங்கை சுற்றுலாத்துறை !

வளர்ந்து வரும் இந்திய சுற்றுலா துறை வாய்ப்பினை மேலும் உயர்த்துவதற்கு ஏற்றவகையிலான நடவடிக்கைகளில் இலங்கை சுற்றுலா, பல அரச மற்றும் தனியார் பங்காளர்களுடன் இணைந்து கவர்ச்சிகரமானதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கட்டணத்துடனான பயண ஒழுங்குகளை...

‘கிரிவெசிபுர’ – இலங்கையின் இறுதி தமிழ் மன்னனின் வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தும் திரைப்படம்

தமிழ்ப் பேசும் மன்னரான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் தான் இலங்கையின் இறுதி மன்னன் என்ற வரலாற்று உண்மையை முதல் முறையாக `கிரிவெசிபுர’ என்ற திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் தெரியப்படுத்தப்படுகின்றது. கண்டி இராசதானியை ஆட்சி செய்த...
22,042FansLike
2,957FollowersFollow
0SubscribersSubscribe
spot_img

Hot Topics