HomeTagsஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘பண்ணையிலிருந்து கரண்டி வரை’மூலோபாயம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘பண்ணையிலிருந்து கரண்டி வரை’மூலோபாயம் : மேலும் நிலைபேறான மற்றும் நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய மற்றும் உணவு முறையை நோக்கிய பயனுள்ள வழிகாட்டல் நிலைபேறான உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும்...

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்சிட்-க்கு பிந்தைய ஒப்பந்தம் கைச்சாத்து!

ஐரோப்பிய ஒன்றியமும் இங்கிலாந்தும் பிரெக்சிட்-க்கு பிந்தைய வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. இதன் மூலம் மீன்பிடி உரிமைகள் மற்றும் எதிர்கால வணிக விதிகள் குறித்த பல மாத கருத்து வேறுபாடுகளை இரு நாடுகளும் முடிவுக்குக் கொண்டு...

ஃபைசர் தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் – ஒரே நாளில் 27 நாடுகளில் பயன்பாட்டிற்கு வரும் தடுப்பூசி

ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் 27 நாடுகளுக்கு ஒரே நாளில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருகிறது. அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள...

ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனமும் நிதி உதவி

ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் கிளையும் இலங்கையில் கொவிட் - 19 இன் சர்வதேச தொற்றுநிலையைக் கட்டுப்படுத்த தமது கரங்கள் கோர்க்கின்றன. இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் கிளையானது ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்தான...

இலங்கையின் விவசாயத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் வெபினார்

இந்தியாவின் e-விவசாய சிறந்த செயன்முறைகள் மற்றும் டிஜிட்டல் நுட்பங்களைப் பயன்படுத்தி இலங்கையின் விவசாயத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் வெபினார் TAMAP இனால் ஏற்பாடு பொருளாதார வளர்ச்சியில் அதிகளவு வாய்ப்பைக் கொண்ட துறையாக விவசாயத் துறை அமைந்துள்ளது. இந்த...
22,042FansLike
2,957FollowersFollow
0SubscribersSubscribe
spot_img

Hot Topics