HomeTagsஇங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீரர்கள் இலங்கைக்கு திரும்ப அழைக்கப்பட உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி டி சில்வா தெரிவித்தார். குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்லா...

சேற்றில் பாதி புதைந்த நிலையில் மனித கால் விரல்? தேடிப்பார்த்ததில் அதிர்ந்து போன பொலிஸார்

சேற்று மண்ணில் புதைந்த நிலையில், மனித கால் விரல் தோற்றத்தில் இருந்ததால் அதனை பார்த்து அதிர்ந்து போன பெண் ஒருவர் உடனடியாக பொலிஸாரின் அவசர இலக்கத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அதிகாரிகள் தேடுதல்...

உருமாற்றம் பெற்றுள்ள கொரோனா வைரஸ் – பிரதானமாக 7 அறிகுறிகள்

சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸின் இரு வேறு மாறுபாடுகள் வீரியமாக பரவிவரும் நிலையில் அந்நாடுகளில் கட்டுபாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ், முன்னரைவிடவும் புதிதாக...

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்சிட்-க்கு பிந்தைய ஒப்பந்தம் கைச்சாத்து!

ஐரோப்பிய ஒன்றியமும் இங்கிலாந்தும் பிரெக்சிட்-க்கு பிந்தைய வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. இதன் மூலம் மீன்பிடி உரிமைகள் மற்றும் எதிர்கால வணிக விதிகள் குறித்த பல மாத கருத்து வேறுபாடுகளை இரு நாடுகளும் முடிவுக்குக் கொண்டு...

விதிகளுக்கு பயந்து தலைநகரை விட்டு ஓடிய இங்கிலாந்து மக்கள்!

இங்கிலாந்தில் புதிய விகாரமான கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் நேற்று நள்ளிரவு முதல் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை தடைசெய்யும் வகையில் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் டயர்04 கொரோனா கட்டுப்பாடு விதிகளை விதித்துள்ளார். விதிகள்...
22,042FansLike
2,955FollowersFollow
0SubscribersSubscribe
spot_img

Hot Topics