HomeTagsஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்: புதிய அரசாங்கத்தில் பெண்களுக்கு இடம் கிடைக்குமா?

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேரியதையடுத்து தலிபான்கள் வெகு விரைவில் அங்கு ஆட்சி அமைக்க உள்ளன. புதிய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு இடம் கிடைக்குமா என்று ஒரு மூத்த தலிபான் அதிகாரியிடம் பிபிசி...

நாங்கள் உங்களை வேட்டையாடுவோம்… ஆப்கான் போரை முடிவுக்கு கொண்டு வந்த அமெரிக்க ஜனாதிபதி !

ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வந்து விட்டது என அமெரிக்கா முறைப்படி அறிவித்துள்ளது. இதனால், அமெரிக்காவுக்கும், தாலிபான்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க படைகள் முற்றிலுமாய் ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து வெளியேறி உள்ளன. இதனால் 20 ஆண்டு...

ஆப்கானிஸ்தான் பாடசாலைக்கு அருகே குண்டு வெடிப்பு – மாணவர்கள் உட்பட 30 பேர் உயிரிழப்பு –

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சயீத் உல்-சுஹாதா மேல்நிலைப் பாடசாலைக்கு அருகில் நடந்த குண்டு வெடிப்பில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமை மாலை 4 மணியளவில்...

ஆப்கானிஸ்தானின் தலைநகரில் குண்டுவெடிப்பு தாக்குதல் !

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இருவேறு இடங்களில் இடம்பெற்ற  குண்டு வெடிப்பு சம்பவங்கள் 02 பொலிஸார் உயிரிழந்துள்ளதுடன் 04 பேர் காயமடைந்துள்ளனர். காபூலின் தேஸ்பெச்சாரி பகுதியில் முதலாவது குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இவ் காந்த கண்ணிவெடி தாக்குதலில்...

ஆப்கானில் தொடரும் பயங்கரவாத தாக்குதல்! பெண் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் நேற்று பெண் சமூக ஆர்வலரும் அவரது சகோதரனும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமை பெரும் பரபரப்ரபை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பிரபலமான நபர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்...
22,042FansLike
2,959FollowersFollow
0SubscribersSubscribe
spot_img

Hot Topics