Home Featured

Featured

இலங்கை மீண்டும் இயல்புநிலைக்காக திறக்கப்படுகிறது ! சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடியுங்கள் !

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. களுத்துறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம்...

டிரம்பின் மகளின் உதவியாளருக்கு கொரோனா – அதிர்ச்சியில் வெள்ளைமாளிகை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்காவின் நேர்முக உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் பணியாற்றி வரும் டிரம்பின் மகள் இவாங்காவின் நேர்முக உதவியாளருக்கே இவ்வாறுகொரோனா தொற்றியுள்ளது. இந்நிலையில், வெள்ளை...

கத்தான்குடியில் சஹ்ரான் பெண்கள் குழுவுக்கு பயிற்சியளிக்கப்பட்டதாக சந்தேகிக்கும் விடுதி சுற்றிவளைப்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாதி சஹ்ரான் பெண்கள் குழுவினருக்கு பயிற்சி வழங்கியதாக சந்தேகிக்கப்பட்ட விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காத்தான்குடி பாலமுனைப் பிரதேசததில் , கடற்கரையை அண்டிய கிராமமான கர்பலா பகுதியில் உள்ள...

வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியம் உதவி

கொழும்பு ஆமர்வீதி, பரடைஸ் பார்க் பகுதியில் வசிக்கும் சலவைத் தொழிலாளர்களுக்கு இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியம் உலருணவு பொருட்களை வழங்கியது. தெரிவுசெய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு இன்று (08.05.2020) இவை பகிர்ந்தளிக்கப்பட்டன.   ஒன்றியத்தின் ஆலோசகர் வைத்தியர் அனுஷ்யந்தனின்...

ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கிவைப்பு

இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கிவைக்கப்பட்டன. கொரோனா வைரஸ் பரவியுள்ள இக்காலத்தில் களத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபடும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு கருதி இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. ஒன்றியத்தின் ஆலோசகர் வைத்தியர்...
19,714FansLike
2,184FollowersFollow
0SubscribersSubscribe

Hot Topics

முகக் கவசம் பாதுகாப்பானதா? – மருத்துவ ரீதியான விளக்கம்

எம்மில் அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், பல தருணங்களில் வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து முக கவசம் அணிவதால் சுவாச உறுப்புகளுக்கு...

கொரோனா பாதிப்பிலிருந்து உயிரிழப்பை தடுக்க உதவும் கருவி

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து, எம்முடைய வீட்டிலுள்ள முதியோர்கள் உயிரிழப்பை சந்திக்காதிருக்க finger pulse oximeter என்ற கருவியை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் உயிரிழப்பதில்லை....

கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் 6 கடற்படையினருக்கு  கொரோனா

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு , விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த  கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று (21) அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின்...