Admin

1013 POSTS
0 COMMENTS

இலங்கைக்கு இமாலய வெற்றியிலக்கை நிர்ணயித்தது நியூசிலாந்து

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி இலங்கைக்கு வெற்றியிலக்காக 659 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது. இவ் விரு அணிகளுக்கிடையேயான இப் போட்டியானது கடந்த 26 ஆம் திகதி கிறைஸ்ட்சேர்சில் ஆரம்பமானது. இதில் முதலாவதாக களமிறங்கி...

இலங்கையை கண்காணிக்க ஐ.சி.சி. விசேட திட்டம்

இலங்கையில் கிரிக்கெட் தொடர்பான ஊழல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக சர்வதேச கிரிக்கெட் சபை தனது அதிகாரியொருவரை இலங்கையில் பணியாற்றுவதற்காக நியமனம் செய்யவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்...

15 பந்துகளில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி நியூசிலாந்து வீரர் அசத்தல்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் 15 பந்துகளில் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கை அணிக்கு அதிர்ச்சி வைத்தியம்...

Admin

1013 POSTS
0 COMMENTS
spot_img