உலகம்

அனைத்து LPL 2022 போட்டிகளும் நேரலையில் Dialog Television மற்றும் Dialog ViU App இல்!

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறும் Lanka Premier League (LPL)
T20 கிரிக்கெட் போட்டிகள் இலங்கை ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தமக்கு பிடித்த அணிகளுக்கு தமது ஆதரவுகளை வழங்கவும் மைதானங்களை தமது ஆரவாரங்களினால் உயிர்ப்பிக்கவும் இவர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

இந்தத் தொடரில் இடம்பெறும் அனைத்து போட்டிகளையும் Dialog Television மற்றும் Dialog ViU App இல் தவறவிடாமல் நீங்கள் கண்டு மகிழலாம்.

இம்முறை LPL தொடரில் Colombo Stars, Galle Gladiators, Dambulla Giants, Kandy
Warriors மற்றும் Jaffna Kings ஆகிய அணிகள் மோதுகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளை போலவே இம்முறையும் Jaffna Kings அணி வெற்றிக் கிண்ணத்தை தட்டிச்செல்லுமா? அல்லது ஒரு புதிய அணி கிண்ணத்தை வெற்றிகொள்ளுமா? சகல போட்டிகளையும் Dialog Television – Sony Sports Ten 1 (அலைவரிசை இலக்கம் 68), Ten Cricket (அலைவரிசை இலக்கம் 69) அல்லது Sony Sports 5 HD (அலைவரிசை இலக்கம் 135) ஆகிய அலைவரிசைகளில் பார்வையிடுங்கள்!

மூன்று அலைவரிசைகளையும் மாதத்திற்கு ரூ. 124 மற்றும் வரிகளை செலுத்தி செயற்படுத்திக்கொள்ளலாம். Sony Sports Ten 1 மற்றும் Ten Cricket ஆகிய அலைவரிசைகளை தினசரி ரூ. 5 மற்றும் வரிகளுக்கும்,  Sony Ten 5 அலைவரிசையை தினசரி ரூ. 7.50 மற்றும் வரிகளுக்கும் செயற்படுத்திக்கொள்ளலாம்.

Sony Sports Ten 1 (அலைவரிசை இலக்கம் 68), Ten Cricket (அலைவரிசை இலக்கம் 69) அல்லது Sony Sports 5 HD (அலைவரிசை இலக்கம் 135) உட்பட LPL போட்டிகள் ஒளிபரப்பப்படும்
எந்த ஒரு அலைவரிசையினையும் MyDialog App அல்லது SMS மூலமாக இலகுவாக செயற்படுத்திக்கொள்ளலாம். SMS மூலம் செயற்படுத்த, “On<இடைவெளி > Dialog Television இணைப்பு இலக்கம் <இடைவெளி> அலைவரிசை இலக்கத்தை (135 அல்லது 70 அல்லது 69)” டைப் செய்து 0770 679 679 க்கு SMS செய்யுங்கள்.

LPL 2022 போட்டிகள் டிசம்பர் 6 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை, இலங்கையின் பிரமாண்டமான மற்றும் பிரபலமான சர்வதேச கிரிக்கெட் மைதானங்களான கொழும்பு ஆர் பிரேமதாச மைதானம், அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகிய மைதானங்களில் இடம்பெறுகின்றன!

Dialog ViU App ஊடாக நீங்கள் எந்த ஒரு இடத்திலிருந்தும் LPL போட்டிகளைக்
கண்டுகளிக்கலாம். நீங்கள் ஒரு போட்டியைத் தவறவிட்டாலோ அல்லது ஒரு போட்டியின் சிறப்பம்சங்களை மீண்டும் பார்க்க  விரும்பினாலோ, எவ்விதமான கவலையுமின்றி போட்டி நிறைவடைந்து 72 மணிநேரம் வரை பார்க்க முடிவதுடன், ஒரு போட்டி நடைபெற்ற பிறகு 2 மணிநேரம் வரை ரிவைண்ட் செய்தும் பார்க்கலாம்!

மேலும், உங்கள் Dialog Television இல் Sony Sports Ten 1 , Ten Cricket அல்லது Sony
Sports 5 HD ஆகிய அலைவரிசைகளை ஏற்கனவே நீங்கள் செயற்படுத்தியிருந்தால், Dialog ViU App இல் எந்தவித டேட்டா கட்டணங்களும் இல்லாமல் போட்டிகளை இலவசமாகப் பார்க்கலாம்.

Dialog ViU App உங்களிடம் இல்லையாயின் https://go.viu.lk/Sports வழியாக ViU Sports Pack இனை செயற்படுத்தலாம். இதற்காக ஒரு மாதத்திற்கு ரூ.165 மற்றும் வரிகள் அல்லது ஒரு நாளுக்கு ரூ.6.25 மாறும் வரிகள் அறவிடப்படும்.

LPL 2022 கிண்ணத்தை யார் வெற்றிகொள்வார்கள்? Dialog Television அல்லது Dialog ViU App இல் போட்டிகளைக் கண்டுகளித்து வெற்றிபெறும் அணியைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Hot Topics

Related Articles