உலகம்

நவம்பர் மாதம் Dialog வழங்கும் நம்பமுடியாத விலைக்கழிவுகள்

இம்முறை 11.11 மற்றும் Black Friday நிகழ்வுகளை முன்னிட்டு Dialog.lk உங்களுக்காக சில பிரத்தியேக  சலுகைகள் மற்றும் விலைக்கழிவுகளை வழங்கிவருகின்றது!

நீங்கள் ஒரு புதிய Home Broadband அல்லது TV இணைப்பைப் பெற்றுக்கொள்ள  எண்ணியிருந்தாலோ அல்லது தற்போது வைத்திருக்கும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைப்பேசிக்கு பதிலாக புதிய கையடக்க தொலைபேசி ஒன்றை பெற்றுக்கொள்ள எண்ணியிருந்தாலோ,  அல்லது சிறப்பு சலுகைகளை எதிர்பார்க்கிறீர்கள்


என்றாலோ, உங்களுக்கான தருணம் இதுவே! Dialog இன் Online Store (https://dlg.lk/3ObPenV) வழியாக Dialog Home Broadband, Dialog Television மற்றும்
புத்தம் புதிய ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் மீது நவம்பர் மாதம் முழுவதும் பிரத்தியேக விலைக்கழிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.

கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் பிரத்தியேக விலைக்கழிவுகள் மட்டுமல்லாமல், இணையவழி மூலமாக நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து
கொள்வனவுகளுக்கான விநியோகம் நாடு முழுவதிலும் இலவசமாக வழங்கப்படும்.

ஆதலால் உங்கள் பொன்னான நேரத்தையும் பணத்தையும் நீங்கள் வீதிகளில் நின்று செலவழிக்க தேவையில்லை. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே.

https://dlg.lk/3ObPenV க்கு சென்று உங்கள் ஆர்டரை பதிவு செய்யுங்கள்.

மேலும், டயலொக் இன் 11.11 கொடுப்பனவு மூலம் ரூ. 5,990/- பெறுமதியான Dialog Home Broadband இணைப்பை ரூ. 2,990/- க்கு நீங்கள் பெறலாம்.

அத்தோடு, Apple iPhone மற்றும் Samsung Galaxy S22 Ultra உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் உட்பட ஏனைய பொருட்களுக்கு 2022 நவம்பர் 30 வரை 38% வரையான விலைக்கழிவுகளும் வழங்கப்படும்.

நீங்கள் ஒரு தொலைகாட்சி பிரியர் என்றால், ரூ. 5,990/- மதிப்புள்ள Dialog Television box-only இணைப்பை ரூ. 4,490/- க்கு பெற்றுக்கொள்ளலாம்.  மேலும், இவற்றோடு நீங்கள் ஒரு முழுமையான பிற்கொடுப்பனவு  இணைப்பை  ரூ. 8,090/- க்கும் Dialog Television ViU Mini இணைப்பினை ரூ. 8,090/-க்கும் பெற்றுக்கொள்ளலாம். இந்த சிறப்பு விலைக்கழிவுகள் 2022 நவம்பர் 30 வரை மட்டுமே.

நீங்கள் புதிய Home Broadband இணைப்பு, TV இணைப்பு அல்லது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றை பெற்றுக்கொள்ள விரும்பினால்
https://dlg.lk/3ObPenV இணையத்தளத்தை அணுகி இம்மாதம் உங்களுக்காக  காத்திருக்கிற பிரத்தியேக சலுகைகளைப் பெற்று மகிழுங்கள்!

Hot Topics

Related Articles