உலகம்

உங்களின் மீது நீங்கள் மேலும் அன்பு கொள்வதற்காக The Body Shop

சந்தையில் The Body Shop தயாரிப்புகளுக்கு நிலவிய தட்டுப்பாடு நீங்கியுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள The Body Shop விற்பனை நிலையங்களில் மீண்டும் உங்கள் அபிமான சரும, கூந்தல் மற்றும் உடற் பராமரிப்புத் தெரிவுகள் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

புகழ்பெற்ற Tea Tree தெரிவுகள் முதல் citrus-sy Vitamin C தெரிவுகள், சிகிச்சையளிக்கும் Vitamin E தெரிவுகள் வரையில் பிரித்தானியாவின் அழகியல் வர்த்தக நாமம், தமது விற்பனையகங்களில் வினைத்திறனான மற்றும் நறுமணம் நிறைந்த உடல் விரும்பும் தெரிவுகளை அறிமுகம் செய்துள்ளது. மேலும், புதிய body butter வகைகளையும் தமது தெரிவுகளில் உள்ளடக்கியுள்ளது.


The Body Shop இனால் சுமார் மூன்று தசாப்த காலத்துக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட உடற் பராமரிப்புத் தெரிவுகளுக்கு, உலகளாவிய ரீதியில் பெரும் வரவேற்பு காணப்படுகின்றன.

வரண்ட சருமங்களுக்கு மிகவும் உகந்த தெரிவுகளாக அமைந்திருப்பதுடன், ஒவ்வொரு தயாரிப்பையும் பயன்படுத்திய பின்னர் சருமத்துக்கு ஈரப்பதனூட்டுவதுடன், மென்மையான, பசுமையான மற்றும் பளபளப்பான சருமத்தை வழங்கும் வகையிலும் அமைந்துள்ளன. community trade Shea butter மற்றும் சேர்மானங்களைக் கொண்டு 100% சைவ தயாரிப்புகளாக அமைந்துள்ளன.


இலங்கையிலுள்ள The Body Shop வாடிக்கையாளர்களுக்கு தற்போது மீண்டும் பரந்தளவு தெரிவுகளை மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Fruity Strawberry, nutty Shea மற்றும் heavenly rich Almond Milk Body Butterகளுடன் வரண்ட சருமத்தை இல்லாமல் செய்து கொள்ளலாம்.

96 மணி நேரம் வரை சருமத்துக்கு ஈரப்பதனூட்டுவதாக அமைந்திருப்பதுடன், வரண்ட, உணர்திறன் மிக்க சருமத்தை மிருதுவாக்கி மீளமைத்து பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது.


மொரொக்கோவின் ஹம்மாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தயாரிக்கப்படும் Argan Oil Body Butter அல்லது Moringa Body Butter செழுமையான சிகிச்சையை பெற்றுக் கொள்ளலாம்.

சாதாரண சருமத்தைக் கொண்டவர்களுக்கு, பழங்கள் மற்றும் மலர்கள் தெரிவுகளிலிருந்து தமக்கு அவசியமானவற்றை தெரிவு செய்து கொள்ளலாம்.

British Rose Body Butter அல்லது Satsuma Body Butter அவர்களுக்கான தெரிவுகளாக அமைந்திருப்பதுடன், இவற்றினூடாக சருமத்துக்கு ஈரப்பதன் சேர்க்கப்படுவதுடன், சருமத்தை மென்மையானதாகவும், மிருதுவானதாகவும் பேண முடியும்.

ஒப்பற்ற ஈரப்பதனூட்டும் அனுபவத்திற்காக, The Body Shop இன் செழுமையான மற்றும் கிறீம் தன்மை கொண்ட Mango Body Butter மற்றும் Avocado Body Butter ஆகியன 96 மணி நேர ஈரப்பதனை வழங்குகின்றன.

அத்துடன் சருமத்துக்கு இயற்கையான பளபளப்பையும் சேர்க்கின்றன. வரண்ட சரும வகைகளுக்கு மிகவும் உகந்த தெரிவுகளாக அமைந்துள்ளன.

மேலும், இலங்கையிலுள்ள எந்தவொரு The Body Shop விற்பனை நிலையத்துக்கும் விஜயம் செய்யும் சகல வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக சரும ஆலோசனைகளையும், தயாரிப்புகள் பற்றிய விளக்கங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

அதன் பிரகாரம், தமது சருமத்துக்கு பொருத்தமான சருமப் பராமரிப்புத் தெரிவுகளை மேற்கொள்ளவும் முடியும்.

உங்கள் அபிமானத் தெரிவுகளையும், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Body Butterதெரிவுகளையும் கொள்வனவு செய்வதற்காக, பகதலே வீதியிலுள்ள The Body Shop விற்பனையகம், அலெக்சான்டரா பிளேசிலுள்ள ஒடெல், கண்டி சிட்டி சென்ரர் மற்றும் கொழும்பு 2 இலுள்ள கொழும்பு சிட்டி சென்ரருக்கு விஜயம் செய்யுங்கள்.

Hot Topics

Related Articles