உலகம்

TV பாவனையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கியது Samsung

ஒவ்வொரு நாளும், Samsung Electronicsஇன் பொறியாளர்கள் மற்றும் தயாரிப்புத் திட்டமிடுபவர்கள், நவீன மற்றும் புத்தாக்கமான தயாரிப்புகளை உருவாக்கும் நோக்குடன் ஒன்றிணைந்து செயற்படுகிறார்கள்.

அவர்களின் நோக்கம் எளிமையானது அல்ல: புதிய யோசனைகள் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்களை அறிமுகப்படுத்துவதோடு,
ஆண்டுதோறும் எல்லைகளைக் கடந்து முன்னேறிச் செல்வதாகும்.
2017ஆம் ஆண்டில் முதன்மையான QLED TVஆனது அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, Samsung தயாரிப்புத் திட்டமிடுபவர்கள் எண்ணற்ற புத்தாக்கங்கள், யோசனைகள் மற்றும் கூட்டாண்மைகளை அறிமுகப்படுத்துவதற்குப் பொறுப்பானவர்கள்.

இதன் காரணமாக, பாவனையாளர்கள் எதிர்பார்க்கும் தேவைக்கேற்ப, அன்றாட வாழ்க்கையைப் பார்க்கும் அனுபவங்களை அது கொண்டு வருவதாகும்.

உலகளாவிய தொலைக் காட்சிகளிலேயே முதன்மையனதாக திகழும் Samsung ஆனது தனது 16வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில், 2021 NEO QLEDஐப் போன்று ஏனைய எந்த நிறுவனத்தின் தயாரிப்பும் அதிநவீன தயாரிப்பு கண்டுபிடிப்புகளை சிறப்பாக செயல்முறைகள் மூலம் நிரூபித்துக்காட்டவில்லை.

2021 Neo QLED வரிசையின் வளர்ச்சி பாவனையாளர்களைப் புரிந்துகொள்ளும் புத்தாக்கம் பாவனையாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் புத்தம் புதிய மற்றும் மெய்சிலிர்க்கவைக்கும் தயாரிப்புகளை
எதிர்பார்க்கிறார்கள், என்றபோதிலும் அங்கு நிறைய போட்டி காணப்படுகிறது.

பல போட்டி நிறுவனங்களின் Brandகள், Samsungன் அதே அளவிலான TVகளை தயாரித்து வருகின்றன. மேலும் பல Features மற்றும் Resolutionகளை
கொண்டதாகவும் கிடைக்கப் பெறுகின்றன, எனவே இவ் வரிசையில் தயாரிப்பு மேம்பாட்டின் மையமானது NEO QLEDக்கு மிகவும் உகந்த பாவனையாளர் அனுபவங்களை வழங்குவதில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்த போட்டியை வெற்றிகரமாக எதிர்கொள்கிறது.

எமது பிரதான அணியானது QLED மூலோபாய திசையில் சமீபகாலமாக, பாவனையாளர் எதை எதிர் பார்க்கிறார்கள் மற்றும் எதை விரும்புகிறார்கள் போன்றவற்றை பாவனையாளர்கள் விவரக்குறிப்புகள் மற்றும் பிரதிபலிப்புகளிலிருந்து தனிப்பயனாக்கப்பட்ட உட்பார்வை அனுபவங்கள் Design மற்றும் True to life picture quality ஆகியவற்றை மையமாகக்
கொண்ட மேம்படுத்தல்களுக்கு நகர்கின்ற வியத்தகு மாற்றத்தைக் கண்டோம்.

TV மேம்பாட்டில் புதிய இயல்பை இணைத்தல் அண்மையில் உலகளாவிய ரீதியிலுள்ள பாவனையாளர்கள் தங்கள் TVகளுடன் தொடர்பு கொள்ளும் விதத்தை முற்றிலும் மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், TV தயாரிப்புத் திட்டமிடல் மேற்கொள்ளப்படும் விதத்திலும் இது தாக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது.

பாரம்பரியமாகவே, CES மற்றும் IFA போன்ற பெரிய வர்த்தக நிகழ்ச்சிகள் தொழில்துறை கருத்துக்களை சேகரிப்பதற்கான சரியான வாய்ப்புகளாக செயற்படுகின்றன, அதே நேரத்தில் தனிப்பட்ட விற்பனையானது On-Site பாவனையாளர் கருத்துக்களை வழங்குகிறது. இந்த இரண்டு வாய்ப்புகளும் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இருந்து இனி மேலும் உத்தியோகப்பூர்வமாக பயன்படுத்தப்படாமையினால், உள்ளூர் சூழ்நிலைகள் தொடர்பாக பல்வேறு பிராந்திய அலுவலகங்களில் இருந்து ஆலோசனைகளை வழங்குவதற்கு சரியான நேரத்திலும்
மற்றும் வேகமானதுமான புதிய உட்சந்திப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. இம்முறைமையானது, வணிகர்கள், பங்குதாரர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் ஓர் புள்ளியில் இணைக்கிறது, மேலும் தளத்தில் உள்ள அனைவருடனும் எளிதாகத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது மற்றும் மாறிவரும் தோற்றப்பாட்டிற்கு
சிறந்த விதமாகப் பிரதிபலிப்பைக் கொடுக்கிறது.


QLED வரிசையானது, 2017இல் அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்து, Premium TV சந்தையை தன்னகப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு, QLED விற்பனை 7.79 மில்லியன் Unitகளை எட்டியது, இது மொத்த Samsung TV விற்பனையில் 35.5% ஆகும். நிறுவனத்தின் 2021 Neo QLED வரிசை, சமீபத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் முழுவதும் பல்வேறு
பிராந்தியங்களில் ஆரம்பிக்கப்பட்டது, திட்டமிடல் குழுக்களுக்கு மதிப்புமிக்க தெளிவினை வழங்கியுள்ளது.

கொரியாவில் மட்டுமே, NEO QLED TVயின் தயாரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டே மாதங்களில் அதன் விற்பனையானது 20,000 Unit என்ற எணிக்கையை எட்டியுள்ளது.

இது சந்தை தொடர்பான ஆராய்ச்சி மற்றும்
சரியான நேரத்தில் நுகர்வோரின் பிரதிபலிப்புக்களைக் கேட்டு அறிந்து கொண்டமையினாலேயே ஆகும்.

நிகழ்கால பிரதிபலிப்புக்கு ஏற்ப குழுப்பணியைப் பயன்படுத்திக் கொள்ளல்.
பெரும்பான்மையான பாவனையாளர்களின் TVயின் அளவு பெரிதாகி வருவதையும், படத்தின் தரத்திற்கான தரநிலைகள் முன்பை விட அதிகமாகி வருவதையும் மறுப்பதற்கில்லை.

இருப்பினும், பாவனையாளர்களின் TV தொடர்பான நடத்தைப் போக்குகளில் சமீப காலங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் Samsungன் தயாரிப்புத் திட்டமிடளாளர்கள் பாவனையாளர்களின் வாழ்க்கை முறைகளுக்கு பொருந்தக்கூடிய விதமாக Hyper – தனிப்பயனாக்கப்பட்ட திரைகளை உருவாக்குவதற்காக செயல்படுகின்றனர். என்றபோதிலும் நடத்தைப்
போக்குகளில் ஏற்பட்ட இவ் வகை மாற்றம் அணியின் மூலோபாய திட்டமிடலில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

முதன் முதலில், Samsung TV அறிமுகப்படுத்தப்பட்ட சமயத்தில் இருந்து படத்தின் தரம் மற்றும் வடிவமைப்பு என்பன Samsungன் முதன்மையான முன்னுரிமையாகும், மேலும் பாவனையாளர் பயன்பாட்டு முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அதிகரித்த தேவைகள், ஒர் வகையான சிறந்த அனுபவத்தை வழங்கியமையின் விளைவே இவ்
ஆண்டின் NEO QLED வரிசையாகும்.

NEO QLEDயை Ultimate Entertainment Hubஆக உருவாக்குதல்
2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நாம் கவனித்த மற்றொரு நடவடிக்கை என்னவென்றால், அநேகர் தங்கள் Mobile, Computer அல்லது TVயில் அதிக Gamesகளை விளையாடுகிறார்கள். The Entertainment Software Association (ESA) இன் சமீபத்திய அறிக்கையின்படி, குறிப்பாக Americaவில் மட்டும் சுமார் 214 Million Gamerகள் உள்ளனர், 75%
குடும்பங்களில் குறைந்தது ஒரு உறுப்பினராவது தொடர்ந்து Gameகளை விளையாடுகிறார்.

Samsungன் பாரம்பரியமான, சிறந்த படத் தரம் மற்றும் வடிவமைப்பினைப் பேணுதல் கடந்த 16 வருட கால Display கண்டுபிடிப்புகளின் வரிசையின், பரிணாம வளர்ச்சியே சமீபத்திய NEO QLED ஆகும்.

மொத்தத்தில், QLEDஇன் புதிய FEATURES மற்றும் தயாரிப்பு வேறுபாட்டிற்கான உத்திகள் Picture quality மற்றும் வடிவமைப்பில் உறுதியான அடித்தளம் இல்லாமல், உருவாகியிருக்கவே முடியாது.

NEO QLEDயின் வெற்றியின் அடிப்படையில், Samsung TVயின் தயாரிப்புத் திட்டமிடற் குழுவானது 2022ஆம் ஆண்டிற்கான மற்றொரு மனம் கவரும், அற்புதமான TV தயாரிப்பானது அதன் உருவாக்கத்தின் மத்தியில் உள்ளது.

அதன் வளர்ச்சிப் படிகள் எப்போதுமே மந்தமான தருணமாக இருந்ததில்லை.
Samsung Neo QLED 8K வகையை அதன் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்தும் கொள்வனவு செய்யலாம்; Softlogic, Singer, Singhagiri, Damro and Samsung e-Store.

Hot Topics

Related Articles