உலகம்

ஜோ பைடனுக்கு கொவிட்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Hot Topics

Related Articles