உலகம்

தண்ணீர் போத்தல்களின் விலைகள் அதிகரிப்பு

தண்ணீர் போத்தல்களின் விலைகள் அதிகரிக்கப்பதற்கு இலங்கை தண்ணீர் போத்தல் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி தண்ணீர் போத்தல்களின் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தண்ணீர் போத்தல்களின் அதிகபட்ச சில்லறை விலையை அரசாங்கம் கடந்த வாரம் நீக்கியதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை தண்ணீர் போத்தல் சங்கத்தின் புதிய தண்ணீர் போத்தல் விலைகள் இதோ…

500ML – Rs.50

1L – Rs.70

1.5L – Rs.90

5L – Rs.200

7L – Rs.240

Hot Topics

Related Articles