உலகம்

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களில் தடை – வர்த்தமானி வெளியீடு

ஏப்ரல் 30  முதல் கொவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குள் நுழைய தடை செய்யும் விசேட வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சர் இன்று  (05) காலை  வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய, ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பொது இடங்களில் காதார வழிக்காட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பொது இடங்கள்’ மற்றும் ‘முழு தடுப்பூசி’ பற்றிய வரையறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

No description available.

No description available.

Hot Topics

Related Articles