உலகம்

விராட் கோலியின் திடிர் முடிவால் இந்திய அணி கவலையில்!

(Photo : twitter /@imVkohli)
 

இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி சனிக்கிழமை அறிவித்தார்.

 
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வாய்ப்பளித்த பிசிசிஐ மற்றும் எம்எஸ் தோனிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
https://twitter.com/imVkohli/status/1482340422987169794?s=20
 
கோஹ்லி எழுதினார், “நான் செய்யும் எல்லாவற்றிலும் எனது 120 சதவீதத்தை வழங்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன், அதை என்னால் செய்ய முடியாவிட்டால், அது சரியான செயல் அல்ல என்று எனக்குத் தெரியும். என் மனதில் முழுமையான தெளிவு உள்ளது, நான் நேர்மையற்றவனாக இருக்க முடியாது.
என பதிவிட்டுள்ளார்.
விராட் கோலி 68 போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தி 40 வெற்றிகளுடன் அதிக வெற்றிகரமான கேப்டனாக உள்ளார். 
 
இதேவேளை சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என தோல்வி அடைந்தது.

Hot Topics

Related Articles