உலகம்

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் 160 பேர் Omicron வைரஸ் வகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அலர்ஜி, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்தார்.

இது இதுவரை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 205 ஆகக் அதிகரித்துள்ளது.

மேற்கு ஆபிரிக்க நாட்டிலிருந்து திரும்பிய இலங்கைப் பிரஜை ஒருவருக்கு 2021 டிசம்பர் 03 திகதி முதலாவது  ஒமிக்ரோன் நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

Hot Topics

Related Articles