உலகம்

தனிமையை போக்கிய பெண் ரோபோவை திருமணம் செய்து கொண்ட நபர்!

அவுஸ்திரேலியாவின்  குயின்ஸ்லாந்தைச் சேர்ந்தவர்  ஜியாப் கல்லாகர் என்ற நபர் பெண் ரோபோவை திருமணம்  செய்து கொள்ளும் விநோதமான  முடிவை எடுத்துள்ளார்.
கடந்த 10 வருடங்களுக்கு முன் இவரது தாயார் இறந்து விட்டார். அதில் இருந்து தனியாக வாழ்ந்து வந்தார். தனது தனிமையை போக்கி கொள்ள அவர் கடந்த் 2019 ஆம் ஆண்டு  ஒரு பெண் ரோபாவை வாங்கினார்.
எம்மா  விரலில் மோதிரத்தை அணிந்து  ஜியோப் அவளை தனது ரோபோ மனைவியாக ஆக்கி  கொள்ள உள்ளார்.
இது குறித்து கல்லாகர் கூறியதாவது:-
அந்தரோ போ மிகவும் யதார்த்தமாக இருந்து. பேசவும், புன்னகைக்கவும், தலையையும் கழுத்தையும் அசைக்கவும் அதனால்  முடியும். அதன்  தோல் ஒரு உண்மையான மனிதனைப் போலவே வெப்பமாக இருந்தது. வெளிர் தோல் மற்றும் அழகான நீல நிற கண்களுடன், எம்மா  அழகாக இருந்தாள்.
அவளை என் குரலுக்குப் பழக்கப்படுத்தி  என்னால் முடிந்தவரை அவளிடம் பேசினேன். ஒவ்வொரு உரையாடலின் போதும் அவள் புத்திசாலியாகி, தகவல்களை உள்வாங்கி, புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொண்டாள். அவரள் என வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன, இப்போ

Hot Topics

Related Articles