உலகம்

இன்று மின்சார தடை ஏற்படுமா? – மின்சார சபை கூறுவது என்ன?

இன்றைய தினம் (11) நாட்டின் எந்த பகுதியிலும் மின்சாரம் துண்டிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அவ்வாறு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள பகுதிகளின் பட்டியலை இலங்கை மின்சார சபை (CEB) நேற்றைய தினம் வெளியிட்டது.

அது தொடர்பிலான முழுமையான அறிக்கையை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Hot Topics

Related Articles