உலகம்

Samsung இலங்கையில் அறிமுகப்படுத்தும் Galaxy A03 Core

 

இலங்கையின் No:1 Smartphone brand ஆன Samsung Galaxy A03 Coreஐ வெளியிடுவதாக அறிவித்துள்ளது.வாங்கக்கூடிய அற்புதமான ஒன்றை உங்கள் வீட்டு வாசலுக்கு கொண்டுவருவதன் மூலம் Galaxy A03 core அதன் Galaxy smartphone – verseஆன big thingஐ உறுதிப்படுத்தியுள்ளது. Galaxy A வரிசையின் புதிய வரவே Galaxy A03 core ஆகும். இது 6.5 inch HD+Infinity – V display, சக்தி வாய்ந்த octa-core engine மற்றும் 5000mAh battery உடன் வருகிறது.

HD+Infinity-V display மூலம் உங்கள் பொழுதுபோக்கு விஷயங்களை புதிய அனுபவத்துடன் பார்த்து மகிழலாம்.உயர்செயல்திறன் கொண்ட OCTA-core CUP உங்கள் apps பயன்பாடுகளை சிறந்த விதத்தில் செயல்படுத்துகிறது.மற்றும் 5000mAh battery நீண்ட நேரத்திற்கு உங்கள் smartphoneஐ நீங்கள் விரும்புவதை அனுபவிக்க உதவுகிறது.

Galaxy A03 core என்பது மிகவும் மலிவான விலையிலுள்ள Samsung தயாரிப்புக்களில் ஒன்றாகும்.இது பணத்திற்கேற்ற சரியான மதிப்பைக் கொண்டுள்ளது. Samsung தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த camera தரம், display, battery போன்றவற்றோடு சிறந்த Smartphone அனுபவத்தை வழங்க முயற்சி செய்கிறது. இது Samsung வாடிக்கையாளர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெறும் என்பது உறுதியாகும்.

HD+resolution மற்றும் 20:9 aspect ratio போன்றவை திரையரங்கத்தில் கிடைக்கும் பார்வை அனுபவத்தை விட இரட்டிப்பான அனுபவத்தைக் கொடுக்கின்றன. இதில் browes செய்யும் போது அல்லது உள்ளடக்கங்களைப் பார்க்கும் போது தெளிவான காட்சியைத் தருகிறது. Gen Z மற்றும் Young Millennialsக்கு contentஐ ஆர்வத்துடன் பார்க்கும் அனுபவத்தை வழங்குகிறது.

Galaxy A03 core சக்தி வாய்ந்த octa-core Unisoc SC9863A CPU மூலம் இயக்கப்படுகிறது. multitasking செய்வதற்கும் ஒரே நேரத்தில் பல programs இயக்கவும் குறைந்த battery நுகர்வையே வழங்குகிறது.மற்றும் பயனர்கள் வேகமாக browsing செய்வதற்கும், gaming மற்றும் video பார்ப்பதற்கும் buffering இல்லாத சிறந்த அனுபவத்தைக் கொடுக்கிறது.

5000mAh battery அதிக நேரம் உங்கள் smartphone உடன் செலவழிக்க அனுமதிப்பதோடு குறைந்த நேரத்தில் charge செய்ய முடியும். Galaxy A03 coreஇன் 8MP பின்புற camera f/2.0 aperture உடன் புத்திசாலித்தனமான shotsகளை எடுக்கவும் 5MP முன்புற camera சிறந்த selfiesகளை எடுக்கவும் உதவுகிறது.

அத்துடன் உங்கள் புகைப்படங்கள்,வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் சேமிப்பதற்கு நிறைய  இடம் உள்ளது. இது 32GB Internal memory மற்றும் 1TB வரை விரிவாக்கக்கூடிய திறன் கொண்டது.உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் கவலையில்லாமல் சேமிக்க அனுமதிக்கிறது.

Galaxy A03 core புதிய Android Go platformஇல் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது Android Go OSக்காக குறைந்த சேமிப்பிடத்தை பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட apps உடன் வருகிறது. இந்த தனிப்பயனாக்கப்பட்ட Android Go 11 appகள் Android 10 Goஐ விட 20 சதவீதம் விரைவாக இயங்குகின்றன. இதனால் சிறந்த பயனர் அனுபவத்தைப் பெறலாம்.

Android Go 11 அதன் புதிய Safe Folder feature உடன் அதிக பாதுகாப்பை உறுதிசெய்கிறது. encrypted PIN மற்றும் pattern மூலம் நீங்கள் விரும்பும் அனைத்தையும் பாதுகாக்கும்.

Galaxy A03 coreஇன் நேர்த்தியான வளைவுகள் மற்றும் கடினமான பின்புறம் உங்களுக்கு வசதியான பிடியை வழங்குகிறது. cameraவிற்கு அருகில் உள்ள striped வடிவம் styleஐ மேம்படுத்துகிறது. இது கறுப்பு மற்றும் நீலம்  வர்ணங்களில் வருகிறது.

 

Price and Availability

Galaxy A03 coreஇன் விலை ரூபா. 23,999 (2GB+32GB variant) ஆகும்.

நுகர்வோர் Galaxy A03 coreஐ, அங்கிகரிக்கப்பட்ட John keels office Automation மற்றும் அங்கிகரிக்கப்பட்ட softlogic mobile விநியோகஸ்தரிடம் பெற்றுக்கொள்ளலாம். இது அங்கிகரிப்பட்ட பங்காளர்களான Softlogic Retail, Softlogic Max,Singer, Singhagiri மற்றும் Damro Network Partner Dialog, mobite மற்றும் Samsung EStore (samsungsrilanka.lk), My Softlogic.lk keellssuper.com மற்றும் Kapruka.com போன்ற இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

எங்கும் எப்போதும் நீங்கள் Samsung Galaxy Smartphone வாங்கும்போது மன அமைதியை அனுபவியுங்கள். Samsung members app உங்கள் சாதனத்தின் செயல்திறனை எளிதாக்குகிறது.உங்கள் சிக்கல்களை தீர்க்க helpline உதவுகிறது.

இலங்கையின் Samsung most Love Electronic Brandஆக தொடர்ச்சியான மூன்று வருடங்கள் Brand Finance Lankas நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இங்கையின் No:1 Smartphone Brand Samsung அனைத்து வயதினரிடமும் குறிப்பாக Gen Z மற்றும்  millennial பிரிவுகளில் உள்ளது.

Hot Topics

Related Articles