உலகம்

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!

இலங்கை 2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இதனை தெரிவித்துள்ளார்.

சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத் தளத்தில் பார்வையிட முடியும்.

கொவிட் பரவல் காரணமாக கடந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சைகள் இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற்றிருந்தது. அத்தோடு,  பெறுபேறுகள் வெளியாவதிலும் தாமதம் நிலவியது.

 

Hot Topics

Related Articles