உலகம்

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட வேண்டுகோள்!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தேடப்படும் சந்தேக நபர் , ‘பொப் மாலி’ ஐ கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

பேருவளை கடற்கரையில் ஆகஸ்ட் 31 ஆம் திகதி மீட்கப்பட்ட 288 கிலோகிராம் ஹெராயின் கடத்தலுடன் தொடர்புடைய பிரமான சந்தேக நபராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

படத்தில் காட்டப்பட்டுள்ள களுதுர சமிந்த தாப்ரேவ் என்ற இயற்பெயரை உடைய, ‘பொப் மாலி’  தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் கீழ் வரும் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொலிஸாருக்கு தகவல்களை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் உதவிப் பணிப்பாளர்
071-8592727
011-2343333-4

Hot Topics

Related Articles