உலகம்

காதலியின் காது மடலில் துளையிட்டு காதலன் செய்த கொடூரம்!

இளைஞர் ஒருவர் தனது கதலியுடன் உடலுறவின் போது கொடுமையாக நடந்து கொண்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இவர் தனது காதலியின் காது மடலில் துளையிட்டு அதில் உறவு வைத்துக்கொண்டுள்ளார்.

தற்போது அந்தப்பெண், தனமு காது மடலில் காயம் ஏற்பட்டு நாளுக்கு நாள் வலியும் வீக்கமும் அதிகரித்துள்ளதாகவும் இதனை குணப்படுத்த உதவுமாறும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்கலாம் என்றால் மருத்துவர்களின் கேள்வி என்ன பதில் கூறுவது என சங்கடமாக இருப்பதால் இதனையடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டு மற்றவர்களின் உதவிகளை கேட்டுள்ளார்.

அவரது பதிவில், “நான் எனது காதலுடன் இருக்கும்போது எனது காது மடல் இவ்வாறு ஆகிவிட்டது. மருத்துவமனைக்கு சென்று நான் என்ன சொல்ல முடியும், அல்லது வீட்டில் இருந்தே இதை சரிசெய்துக்கொள்ள சிகிச்சை எதாவது எடுத்துக்கொள்ள முடியுமா எனக் கேட்டுள்ளார்.

பலரும் இந்த சம்பவம் எப்படி நடந்திருக்கும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சிலர் அவரது காதலனை கடுமையான வசைப்பாடி கமெண்ட் செய்துள்ளனர்.

 

 

 

 

 

Hot Topics

Related Articles