உலகம்

வடிவேலு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

வடிவேலு நடிப்பில் வெளியான காமெடிகள் அனைத்துமே சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிரப்படுகின்றன.

வடிவேலு படங்களில் நடிக்கமாட்டாரா என பலரும் எதிர்பார்த்து வந்தனர். அவர்ளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக தற்போது வடிவேலு வெப்சீரிஸ் ஒன்றில் காமெடியாக நடித்து வருகிறார்.

அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் வடிவேலு தொடர்ந்து நடித்து வருகிறார்.
தற்போது வடிவேல் சக நடிகருடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இப்புகைப்படத்தில் வடிவேலு  உடல் மெலிந்து காணப்படுவதாக ரசிகர்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

வடிவேல் காமெடியனாக பல படங்கள் நடித்திருந்தாலும் ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்தார் அப்படி இவர் ஹீரோவாக நடித்து வெளியான 23 புலிகேசி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதன் பிறகு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார்.

vadivelu

மீண்டும் சிம்புதேவன் இயக்கத்தில் 24ஆம் புலிகேசி எனும் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் தயாரிப்பாளர் ஷங்கருக்கும் வடிவேலு இடையே சில மோதல்கள் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ஷங்கர் தயாரிப்பு சங்கத்தில் புகார் அளித்ததன் பெயரில் வடிவேல் எந்த படமும் நடிக்க கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து அவர் நீண்டகாலமாக நடிக்காமல் இருந்தார். தற்போது வடிவேலு மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளமை ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hot Topics

Related Articles