உலகம்

குஷ்புவுக்கு போட்டியாக வனிதா – புதிய கெட்டப்பில் அசத்தும் வனிதா!

சர்ச்சைக்கு பஞ்சமில்லாதவர் வனிதா விஜயகுமார். அடுத்தடுத்து எதாவது ஒன்றை செய்து ரசிகர்களின் கேலிக்கு ஆளாகிவிடுகின்றார்.

தற்போது இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணைத்தில் வைரலாகிவருகின்றது.

இவர் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதம் ஏற்பட்டு பிரபல டிவியிலிருந்தும் குறித்த நிகழ்ச்சியிலிருந்தும் வெளியேறினார்.

vanitha

இந்நிலையில் சமீபத்தில் மற்றொரு தொலைக்காட்சியில் இணைந்துள்ள இவர், ஒரு நிகழ்சியில் தான் நடுவராக இருக்கும் போட்டோவை வெளியிட்டார்.

அந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் ரம்யாகிருஷ்ணனுக்கு போட்டியா என்று கேலி செய்தனர்.

தற்போது மீண்டும் அட்டகாசமான மேக்கப்புடன் உடல் எடை கொஞ்சம் குறைந்து புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் குஷ்புவிற்கு போட்டியா என்றும், என்னதான் ஸ்லிம் ஆனாலும் அந்த ரப்பர் வாய் மட்டும் மாறாது, குஷ்புவை பார்த்து காப்பி அடித்து பிரபலமாகலாம் என நினைக்கிறீர்களா என்று பயங்கரமாக கேலி செய்து வருகின்றனர்.

நடிகை வனிதா பல சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும், தன்னுடைய வேலையினை மிகவும் மகிழ்ச்சியாக செய்து வருகின்றார்.

தற்போது இவர் பிரஷாந்த் நடிக்கும் அந்தகன், மற்றும் அனல் காற்று, சிவப்பு மனிதர்கள் உட்பட மொத்தம் 8 தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

Hot Topics

Related Articles