உலகம்

பால் மா விலையை அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் மீண்டும் கோரிக்கை!

இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் பால் மாவின் விலையை அதிகரிக்கும்படி மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

அரசாங்கம் அன்மையில் வழங்கிய வரி விலக்கின் படி பால் மா கிலோ ஒன்றின் விலையை 35 ரூபாவால் மட்டுமே குறைக்கப்பமுடியும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

உலகச் சந்தையின் ஏற்பட்டுள்ள பால் மா விலை அதிகரிப்பிற்கு ஈடு கொடுக்க இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, பால் மா கிலோ ஒன்றுக்கான விலையை 260 ரூபாவால் அதிகரிக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

முன்னதாக, கிலோ ஒன்றுக்கு 350 ரூபா விலை உயர்வை கோரியிருந்த நிலையிலேயே இந்த புதிய விலை அதிகரிப்பை கோரியுள்ளனர்.

Hot Topics

Related Articles