உலகம்

பெண் நண்டுகளை கவருவதற்காக நடனமாடும் ஆண் நண்டுகள் – காணொளி இணைப்பு!

 

பெண் நண்டுகளை கவருவதற்காக ஆண் நண்டுகள் ஒரே இயக்கமாக செயல்படும் காட்சிகள் ஒரு நல்ல பாடலுக்கு மனிதர்கள் ஒன்றாக நடனமாடுவதை போல அமைந்துள்ளது.

இந்திய வனத்துறை அதிகாரி சுதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ குறித்த செய்தி கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

 

 

Hot Topics

Related Articles