உலகம்

பரோயே தீவுகளில் 175 பைலட் திமிங்கலங்கள் படுகொலை!

பரோயே தீவுகளில் வேட்டைக்காரர்கள் 175 பைலட் திமிங்கலங்களை கொன்றுள்ளனர்.

படகுகள் மூலம் திமிங்கலங்களை கரையை நோக்கி விரட்டிச் சென்றபின் ஆழமற்ற இடங்களில் கொக்கிகள், கத்திகள் மற்றும் ஈட்டிகளுடன் காத்திருந்தவர்களால் அவை கொல்லப்பட்டன.

இதனால் வெளியான குருதி கடலை சிவப்பு நிறமாக மாற்றியது.

இந்த சம்பவத்தை ஆவணப்படுத்துவதற்காக கடல் பாதுகாப்பாளர்களால் அனுப்பப்பட்ட ட்ரோன் கமராவை இந்த குழுவில் இருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

Hunters on the shore at Hvannasund in the Faroe Islands where 123 pilot whales were slaughtered on Sunday at around noon
இந்த சம்பவம் தொடர்பில் பலர் வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் தங்கள் பாரம்பரிய தீவு கலாச்சாரத்தை மதிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

இவ்வாறு மீன்கள் வேட்டையாடப்படுவது அங்கு மீன்பிடித்தல் ஒரு முக்கிய இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதோடு மற்றும் அனைத்து திமிங்கல இறைச்சிகளும் உணவுக்காக எடுக்கப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

Sea Shepherd sent a drone to film the hunt, revealing how the sea turns a deep red from all the whale blood shed along the shore. The drone was shot at by a gunman who they say was the foreman of the hunt at Hvannasund
எனினும் கடந்த தசாப்தத்தில் 6,500 க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் மற்றும் டால்பின்களைக் கொன்ற இந்த நடைமுறை நீடிக்க முடியாதது மற்றும் ‘காட்டுமிராண்டித்தனம்’ என்று சீ ஷெப்பர்ட் கூறுகிறது.

https://www.dailymail.co.uk/news/article-9737013/The-blood-sea-Faroe-Islands-hunters-slaughter-175-pilot-whales.html#v-1457741630067394825

Hot Topics

Related Articles