உலகம்

ஜப்பானில் பதற்றத்தை ஏற்படுத்திய பாலியல் பொம்மை!

ஜப்பானின் வடகிழக்கில் ஹச்சினோஹே கடற்கரையில் ‘நீரில் மூழ்கும் பெண்ணை’ காப்பாற்ற ஜப்பானில் மீட்பு படையினருக்கு அழைப்பு வந்ததையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதன் போது தீயணைப்பு படையினர் மற்றும் அவசர சிகிகச்சைப்பிரிவினர் என அனைவரும் செயலில் இறங்கினர்.

A huge team of emergency services arrived at the scene before they realised it was only an inanimate doll
பொம்மை தண்ணீரில் தலைகீழாக மிதந்து கொண்டிருந்தது. நீரில் மிதந்த உருவத்தை மீட்டக மீட்புக்குழு, விரைவாக செயற்பட்டது.

இந்த முயற்சியில் இருதியாக மீட்கப்பட்டது ரப்பர் பொம்மை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Rescue services in Japan who were scrambled to save a 'drowning woman' floating in the sea were shocked to pull out a rubber sex doll
எவ்வாறாயினும் மீட்கப்பட்டது ஒரு பாலியல் பொம்மை என்று தெரிந்தவுடன் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.

ஜப்பானில் ஆண்டுக்கு 2000 வரையான பாலியல் பொம்மைகள் விற்பனை செய்யப்படுவதாக உள்நாட்டு தொழில்துறை தெரிவிக்கின்றது.

ஆனால் இந்த பொம்மைகளை அப்புறப்படுத்துவது முறையாக செயற்படுத்தப்படுவதில்லை என குற்றச்சாட்டப்படுகின்றது.

Hot Topics

Related Articles