உலகம்

ஆற்றில் மிதந்துவந்த பெட்டியை திறந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! – காணொளி இணைப்பு!

இந்தியாவின் வடக்கு உத்தரப்பிரதேச மாநிலமான காசிப்பூர் நகரில் ஆற்றின் மிதந்து வந்த ஒரு மரப்பெட்டியை திறந்த போது அதில் குழந்தை ஒன்று இருந்துள்ளது.

ஜூன் 14 அன்று காசிப்பூர் நகரில் பிறந்து 21 நாட்களே ஆன இந்த குழந்தை மீட்கப்படடுள்ளது.

The 21-day-old infant was found her wrapped in a red scarf inside the box decorated with images of the Hindu gods Vishnu and Durga
இந்து கடவுளான விஷ்ணு மற்றும் துர்கா ஆகியோரின் உருவங்களால் அலங்கரிக்கப்பட்ட பெட்டியின் உள்ளே சிவப்பு தாவணியால் மூடப்பட்ட நிலையில் குழந்தை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

மரப்பெட்டியின் உள்ளே இருந்த குறிப்பில் குழுந்தைக்கு கங்கை, என்று பெயரிடப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட குழந்தை மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hot Topics

Related Articles