உலகம்

இலங்கையில் ஒரே நாளில் 101 கொரோனா மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 101 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு இன்று (11) வெளியிட்டுள்ள அறிக்ககையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,011 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை காலத்தில் இலங்கையில் ஒரே சமயத்தில் பதிவான அதிகூடிய கொவிட் மரண எண்ணிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கையில் நோற்றையதினம் (10) 2,738 போருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Hot Topics

Related Articles