இலங்கையில் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாட்டை 14ஆம் திகதியுடன் தளர்த்த முடிவு!

இலங்கையில் தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு அறிவிக்கப்படவாறே எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

ஏற்கனே அறிவிக்கப்பட்டதுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ள அவர்பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Hot Topics

Related Articles