உலகம்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை கன்னத்தில் அறைந்த நபர் இவர் தான்!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை செவ்வாய்கிழமை  ஒருவர் பொது இடத்தில் வைத்து கன்னத்தில் அறைந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Damien Tarel is a medieval enthusiast whose social media reveals him wearing clothing of the era and participating in re-enactmentsஇதையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், 28 வயதான நபர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இவர் ”ரோல்-பிளேயிங்” ரசிகர் என , அவர் மெய்ன் காம்பின் நகலை சொந்தமாக வைத்துள்ளதாகவும்  தனது தாயுடன் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரின் வீட்டில் ஆயுதங்கள், ஒரு சோவியத் கொடி, அடோல்ஃப் ஹிட்லரின் சுயசரிதை அறிக்கையின் நகல், கற்பனை நாவல்கள், ஜப்பானிய காமிக்ஸ் மற்றும் போலி இராணுவ உபகரணங்களை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

 

 

Hot Topics

Related Articles