உலகம்

கொடுத்த வாக்குறுதிக்கு அமைய AppGallery இன் ஊடான வழங்கல்கள் Huawei மற்றும் Viberகூட்டாண்மையை மேலும் வலிமையாக்கியுள்ளது

உலகின் முன்னணி தொழில்நுட்ப கம்பனிகளில் ஒன்றான Huawei , இலவசமான மற்றும் இலகுவான தொடர்பாடல்களை வழங்கும் உலகின் முன்னணியான செயலிகளில் ஒன்றான AppGallery இல் நுகர்வோரிடமிருந்து கிடைத்த வெற்றிகரமான பின்னூட்டத்தைத் தொடர்ந்து Viberஉடன் நீண்டகால வர்த்தகநாம ஒத்துழைப்பை விஸ்தரிப்பதாக அறிவித்துள்ளது.

190 நாடுகளில் உள்ள நூறு மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்ட இந்த சேவையில் யுppபுயடடநச இல் இணைந்த முதலாவது பாரிய வர்த்தக நாமமாகவும், மிகவும் பிரபல்யமானதாகவும் இது அமைகிறது.

Viber குரல் மற்றும் வீடியோ அழைப்புக்கள், குறுஞ்செய்திகள் மற்றும் குழுவான அறட்டைகளை வழங்குவதன் மூலம் பல பிராந்தியங்களில் AppGallery ஊடாக 62 மில்லியன் செயலி பகிர்வு பலமான உலகப் பிரசன்னத்தை அடைந்துள்ளது. வளர்ந்துவரும் பயனர்களின் தளத்தில் மேலும் ஆழமான ஈடுபாட்டை ஏற்படுத்துவதற்கு இந்த இரண்டு கம்பனிகளும் தற்பொழுது பணியாற்றி வருகின்றன.

AppGallery ஊடாக Viberஇன் வெற்றியின் ஒரு பகுதி, செயலிகளை வழங்குபவர்களின் தீர்வுகள் உயர்தரத்தில் வடிவமைக்கப்பட்டிருத்தல், உள்ளூர் சார்ந்த சேவையை வழங்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்தும் Huawei இன் “புடழடியட ூடுழஉயட” கொள்கையைத் தழுவும் திறனாகும்.

வணிக கூட்டாண்மையின் ஒரு பகுதியாக Viberஆனது AppGallery இன் ஊடாக தரவிறக்கம் செய்யப்பட்ட Viberசெயலியின் பிந்திய பதிப்பைக் கொண்ட பயனர்கள் தனித்துவமாக இலகுவாகப் பயன்படுத்த Viberற்கு சொந்தமான ஸ்டிக்கர் பொதிகளைக் கொண்ட தனிப்பயனாக்கப்பட்ட செயலியை மெருகூட்டியுள்ளது.
நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மாதாந்தம் 530 மில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ளது. உலகம் முழுவதிலும் 2.3 மில்லியன் டெவலப்பர்களுடன் கூட்டாண்மையைக் கொண்டிருப்பதுடன், 2020ஆம் ஆண்டு AppGallery இலிருந்து மொத்தமான தரவிறக்கங்கள் 348.4 பில்லியன் தடவைகள் என்ற இலக்கை அடைத்துள்ளது.

AppGallery இன் வழமையான புதிப்புக்களைப் பெற எம்மை கீழ்வரும் இணைப்புக்களில் பின்தொடரவும்,

URL: https://consumer.huawei.com/en/mobileservices/appgallery/
Facebook: https://www.facebook.com/AppGalleryOfficialPage/
Twitter: https://twitter.com/AppGallery
Instagram: https://www.instagram.com/_appgallery/
YouTube: https:// youtube.com/AppGallery
LinkedIn: https://www.linkedin.com/company/huawei-app-gallery/

 

Hot Topics

Related Articles